கோவிட் -19 பரவத் தொடங்கிய காலம் முதல் ரயில்வே தனது பல சேவைகளை நிறுத்தியது. ஆனால், தற்போது நிலைமை மீண்டும் தற்போது சீராகி வருகின்ற நிலையில், தனது சேவைகளை ரயில்வே மீண்டும் தொடங்கியுள்ளது.
மேலும் படிக்க: பெண்களுக்கு இலவசத் தையல் இயந்திரம் தரும் மத்திய அரசு! இன்றே விண்ணப்பியுங்கள்!!
பெரும்பாலான ரயில்களில் போர்வை மற்றும் படுக்கை ஆகியவைகளை வழங்குதலை இந்திய ரயில்வே மீண்டும் தொடங்கியுள்ளது. இதுதவிர, சாதாரணமாகப் பயணம் செய்யக் கூடிய ஜெனரல் டிக்கெட்டைக்க ஆரம்பித்துவிட்டது. இந்த நிலையில், மூத்த குடிமக்களுக்கு கொடுக்கப்படும் சலுகைகளுக்காக மக்கள் காத்திருந்தனர். இந்த சலுகைகள் குறித்துப் பலமுறை பல செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
மேலும் படிக்க: முதியோருக்குக் கட்டணமில்லா பஸ் பாஸ்-ஐ பெறத் தேதி அறிவிப்பு!
கொரோனா வைரஸுக்கு முன்பு, தாங்கள் மூத்த குடிமக்கள்செய்யும் பயணத்திற்கு ரயில்களில் டிக்கெட்டுகளில் தள்ளுபடி, சலுகை ஆகியவைகளைப் பெற்றனர். அந்த சலுகை தற்போது நிறுத்தப்பட்டு உள்ளது. ஆனால், ஜூலை 1, 2022 முதல், மூத்த குடிமக்களுக்கு ரயில்களில் அளிக்கப்பட்ட விலக்கு நீக்கப்படும் என்று ஒரு செய்தி யில் கூறப்பட்டுள்அறிக்கைளது. இந்த செய்தி நாளுக்கு நாள் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க: ரேஷன் கடையில் இனி அரிசிக்கு பதிலாகக் கேழ்வரகு: தமிழக அரசு
ஆனால் இந்த செய்தி போலியான செய்தி என்று தெரிவிக்கப்படுகிறது. ஏனெனில் இன்று வரை இது போன்ற எந்த அறிவிப்பும் ரயில்வே சார்பாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க