ஃபிளிப்கார்ட்டில் (Flipkart) அடுத்தடுத்த ஆஃபரால் மக்கள் திக்குமுக்காடி உள்ளனர். இந்நிலையில், டிசம்பர் 24 முதல் Grand Gadget Days விற்பனை நடந்து வருகிறது, இதில் லேப்டாப்கள், ஸ்மார்ட்வாட்ச்கள், இயர்போன்கள் மற்றும் ஸ்பீக்கர்கள் போன்ற பல பொருட்களுக்கு அற்புதமான தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.
இன்றைய காலகட்டத்தில், லேப்டாப்கள், ஸ்மார்ட்வாட்ச்கள், இயர்போன்கள் மற்றும் ஸ்பீக்கர்கள் உபயோகிக்காத மனிதர்களே இல்லை என்பது தான் உண்மை. எனவே தற்போது ஃபிளிப்கார்ட், வெளியிட்டிருக்கும் இந்த ஆஃபர் சூப்பர் தானே. முதலில், இன்று நாம் Noise ஸ்மார்ட்வாட்ச்சில் கிடைக்கும், சலுகைப் பற்றி காண உள்ளோம். இந்த சாதனத்தில் நீங்கள் 60% தள்ளுபடி பெறுவதற்கான தகவலை அறிந்திடுங்கள்.
மீது 60% வரை- Noise Smartwatches (Up to 60%-Noise Smartwatches)
Noise ColorFit Qube Sp02- இன் சந்தையின் விலை ரூ.4,999 ஆகும். Flipkart-இன் Grand Gadget Days விற்பனையில் 60% தள்ளுபடியில், இந்த Smartwatch-ஐ வாங்கிடலாம். அதாவது 4,999 ரூபாய்க்கு பதிலாக இந்த Smartwatch ஐ, நீங்கள் 1,999 ரூபாய்க்கு வாங்கலாம்.
வங்கிச் சலுகையின் விவரம்(Bank offer details)
Flipkart இன் Grand Gadget Days விற்பனையில் உள்ள, இந்த ஸ்மார்ட்வாட்ச் வாங்கும்போது, வங்கிச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வங்கி சலுகையின் உதவியுடன், நீங்கள் கூடுதல் தள்ளுபடியைப் பெற்றிடலாம். Flipkart இல் Axis Bank கிரெடிட் கார்டு மூலம் இந்த ஸ்மார்ட்வாட்சிற்கு, நீங்கள் பணம் செலுத்தினால், உங்களுக்கு 5% கேஷ்பேக் கிடைக்கும், அதாவது ரூ.100 குறைந்து, ரூ.1,999ல் இருந்து ரூ.1,899 வாங்கலாம்.
Noise ColorFit Qube SpO2 Smartwatch அம்சங்கள்(Noise ColorFit Qube SpO2 Smartwatch Features)
Noise ColorFit Qube SpO2 Smartwatch 1.4-இன்ச் முழு டச் HD டிஸ்ப்ளே, பல கிளவுட்-அடிப்படையிலான வாட்ச் முகங்கள், 24 மணிநேர இதய துடிப்பு கண்காணிப்பு, SpO2 கண்காணிப்பு மற்றும் பல விளையாட்டு துறைச் சார்ந்த அம்சங்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட்வாட்ச் IP68 மதிப்பீட்டைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது. இந்த ஸ்மார்ட்வாட்ச்சின் பேட்டரி, ஒரு முறை முழு சார்ஜ் செய்தால் ஒரு வாரம் முழுவதும் நீடிக்கும் தன்மை கொண்டது. இதில் நீங்கள் இன்னும் பல அம்சங்களைப் பெறுவீர்கள்.
Flipkart இன், இந்த Grand Gadget Days விற்பனை டிசம்பர் 24 அன்று தொடங்கியது மற்றும் Flipkart இன் இணையதளம் மற்றும் மொபைல் செயலியில் டிசம்பர் 29 வரை நேரலையில் இருக்கும் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க:
வாழை உற்பத்தியில் பெரும் சரிவு, காரணம் ஒமிக்ரான்
ஆன்லைனில் மாடித் தோட்டத்திற்கான விதைகள் மற்றும் செடிகள் மானிய விலையில்!