News

Monday, 19 October 2020 05:06 PM , by: Daisy Rose Mary

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் (FSSAI) 66 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. துணை மேலாளர், உதவி மேலாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கு தகுதிவாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி : துணை மேலாளர் (ஐ.டி)

காலிப்பணியிடங்கள் - 3

சம்பளம் -  ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை

தகுதி & அனுவபம் (Eligibility/ Experience)

  • மத்திய அரசு அல்லது மாநில அதிகாரிகளாக இருத்தல் வேண்டும்.

  • யூனியன் பிரதேசங்கள், பல்கலைக்கழகங்கள், அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு சார்ந்த நிறுவனங்கள் , சட்டரீதியான அல்லது தன்னாட்சி நிறுவனங்களில் பெரிய பதவியில் பணிப்புரிபவர்களாக இருத்தல் வேண்டும்.

  • கணினி அறிவியலில் பி.டெக் (B.Tech) அல்லது எம்.டெக்., (M.Tech), எம்.சி.ஏ (MCA)அல்லது அதனுடன் தொடர்புடைய பொறியியல் சார்ந்த துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.

பணி : உதவி மேலாளர் (ஐ.டி)

காலிப்பணியிடங்கள் - 1

சம்பளம் - ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை

தகுதி & அனுவபம் (Eligibility/ Experience)

  • மத்திய அரசு அல்லது மாநில அரசு அதிகாரிகளாக இருத்தல் வேண்டும்.

  • யூனியன் பிரதேசங்கள், பல்கலைக்கழகங்கள், அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு சார்ந்த நிறுவனங்கள் , சட்டரீதியான அல்லது தன்னாட்சி நிறுவனங்களில் பெரிய பதவியில் பணிப்புரிபவர்களாக இருத்தல் வேண்டும்.

  • கணினி அறிவியலில் பி.டெக் (B.Tech) அல்லது எம்.டெக்., (M.Tech), எம்.சி.ஏ (MCA)அல்லது அதனுடன் தொடர்புடைய பொறியியல் சார்ந்த துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.

FSSAI நோட்டிஃபிகேஷன் : Click for FSSAI Noticification 

FSSAI பணி வாய்ப்பு குறித்த விதிமுறைகள் மற்றும் வழிமுறைகளைக் காண 

இந்த வேலைவாய்ப்பு மற்றும் FSSAI குறித்த மேலும் கூடுதல்களுக்கு இணையதளத்தை நேடியாக பார்வையிடவும். Click for more Details 

மேலும் படிக்க..

ஒரு லட்சம் முதலீடு செய்து 2 லட்சம் திரும்பி பெறலாம்!! 100% லாபம் தரும் கிசான் விகாஸ் பத்திர திட்டம் - மூலம் விபரம் உள்ளே!!

எல்லை பாதுகாப்பு படையில் வேலை! எஸ்.ஐ., ஏ.எஸ்.ஐ உள்ளிட்ட 228 காலிப் பணியிடங்கள் - முழுவிபரம் உள்ளே!

விவசாய தொழில் செய்கிறீகளா? நபார்டு வங்கியில் ரூ.20 லட்சம் கடனில் 36% - 44% மானியம் பெற்றிடுங்கள்...

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)