News

Wednesday, 22 February 2023 07:28 PM , by: T. Vigneshwaran

Gold Price Today

தங்கம் விலை கடந்த வாரத்தில் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. இதனால் ஒரு சவரன் ரூ. 43,000 என விற்ற தங்கத்தின் விலை 42,000 ரூபாய் வரை குறைந்தது.

நேற்று ஒரு சவரன், ரூ. 42,200 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனையாகிறது. அதன்படி 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,637 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 45,096 ரூபாய் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதுபோல 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 5,275 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 42,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமிற்கு 30 பைசா உயர்ந்து 72.00 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 72,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க:

இலவச ரேஷன் பெறுபவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடுத்த அதிர்ச்சி

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)