News

Sunday, 23 October 2022 09:04 AM , by: R. Balakrishnan

SBI Fixed Deposit

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ (SBI) தீபாவளியை முன்னிட்டு ஃபிக்சட் டெபாசிட் (Fixed Deposit) திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை 0.80% வரை உயர்த்தியுள்ளது. இதனால் பொது வாடிக்கையாளர்கள் பயனடைந்தாலும் கூட, சீனியர் சிட்டிசன்களே அதிகம் பயனடைகின்றனர்.

பிக்சட் டெபாசிட் (Fixed Deposit)

எஸ்பிஐ வங்கி நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், அக்டோபர் 22ஆம் தேதி முதல் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு (ரூ.2 கோடிக்கு உள்பட்ட டெபாசிட்) 0.80% வரை வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. பொது வாடிக்கையாளர்களை காட்டிலும் சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதல் வட்டி வழங்கப்படுகிறது. சீனியர் சிட்டிசன்களுக்கு அதிகபட்சமாக 6.90% வரை வட்டி வழங்குகிறது எஸ்பிஐ வங்கி.

புதிய வட்டி

பொது வாடிக்கையாளர்களுக்கு

  • 7 - 45 நாட்கள் : 3%
  • 46 - 179 நாட்கள் : 4.50%
  • 180 - 210 நாட்கள் : 5.25%
  • 211 நாட்கள் - 1 ஆண்டு : 5.50%
  • 1 ஆண்டு - 2 ஆண்டு : 6.10%
  • 2 ஆண்டு - 3 ஆண்டு : 6.25%
  • 3 ஆண்டு - 5 ஆண்டு : 6.10%
  • 5 ஆண்டு - 10 ஆண்டு : 6.10%

சீனியர் சிட்டிசன்களுக்கு

  • 7 - 45 நாட்கள் : 3.50%
  • 46 - 179 நாட்கள் : 5%
  • 180 - 210 நாட்கள் : 5.75%
  • 211 நாட்கள் - 1 ஆண்டு : 6%
  • 1 ஆண்டு - 2 ஆண்டு : 6.60%
  • 2 ஆண்டு - 3 ஆண்டு : 6.75%
  • 3 ஆண்டு - 5 ஆண்டு : 6.60%
  • 5 ஆண்டு - 10 ஆண்டு : 6.90%

மேலும் படிக்க

தீபாவளி வருவதால் வங்கிகளுக்கு 6 நாட்கள் விடுமுறை: விவரம் இதோ!

இந்த ஆண்டில் அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் முதலீட்டுத் திட்டங்கள் இவைதான்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)