1. Blogs

இந்த ஆண்டில் அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் முதலீட்டுத் திட்டங்கள் இவைதான்!

R. Balakrishnan
R. Balakrishnan
Investment schemes

பங்குச் சந்தையில் சமீபத்திய ஏற்பட்ட ஏற்ற இறக்கத்தின் காரணமாக பெரும்பாலான முதலீட்டாளர்கள் ஸ்மால் கேப் திட்டங்களைக் கைவிட்டுள்ளனர். இருப்பினும், ஸ்மால் கேப் வகையானது கடந்த ஒரு வருடத்தில் இன்னும் நேர்மறையான இடத்தில் உள்ளது.

முதலீடு (Investment)

கடந்த ஒரு வருடத்தில் இந்த வகை ஃபண்டுகள் 2.6% லாபத்தை அளித்துள்ளது. ஸ்மால் கேப் திட்டங்கள் கடுமையான சந்தை நிலைகளில் வர்த்தகம் செய்யக்கூடும் என்பதை இந்த தரவானது தெளிவாகக் காட்டுகிறது. இருப்பினும், நிலையற்ற தன்மையைப் பொறுத்துக்கொள்ளும் திறன் மற்றும் கூடுதல் ஆபத்தை எடுக்கும் திறன் உங்களிடம் இருந்தால் இவ்வகை மியூச்சுவல் ஃபண்டுகளும் சிறந்த வருமானத்தை வழங்கும். மேலும் 10 ஆண்டுகளில் சுமார் 18% வருமானத்தை ஸ்மால்கேஃப் ஃபண்டுகள் வழங்கியுள்ளன.

2022 இல் முதலீடு செய்யச் சிறந்த டாப் 4 ஸ்மால் கேஃப் ஃபண்டுகளின் பட்டியல்:

  1. ஆக்சிஸ் ஸ்மால் கேஃப் ஃபண்ட் (Axis Small Cap Fund)
  2. எஸ்பிஐ ஸ்மால் கேஃப் ஃபண்ட் (SBI Small Cap Fund)
  3. கோடக் ஸ்மால் கேஃப் ஃபண்ட் (Kotak Small Cap Fund)
  4. நிப்பன் இந்தியா ஸ்மால் கேஃப் ஃபண்ட் (Nippon India Small Cap Fund)

Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரிடம் கேட்டறிந்து சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.

மேலும் படிக்க

பென்சன் வாங்குவோர் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய வழிமுறைகள் இதோ!

மூத்த குடிமக்களுக்கு நற்செய்தி: இந்த திட்டம் அக்டோபர் 31 வரை நீட்டிப்பு!

English Summary: These are the lucky investment schemes this year! Published on: 20 October 2022, 07:59 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.