பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 1 June, 2022 10:51 AM IST
July 13 is the last day to apply for 2065 vacancies in the Central Government

ஒன்றிய அரசின் பணிகளில் ஆட்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டது. 337 பணியிடங்களில் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காலியிடங்கள் 2065 ஆகும் என்பது குறிப்பிடதக்கது. எஸ்.எஸ்.எல்சி, பிளஸ் 2, பட்டம் மற்றும் அதற்கு மேல் உள்ள கல்வி தகுதி உடையவர்களை விண்ணப்பிக்கலாம். தேர்வு ஆகஸ்ட் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

வயது 18 முதல் 30 வரை இது பணிகளை பொறுத்து மாறுபடும். உயர்ந்த வயது வரம்பில் SC/ST பிரிவினருக்கு 5  ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு மூன்றாண்டுகளும் சலுகை உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு பொது பிரிவில் 10 ஆண்டுகளும், SC/ST 15, OBC 13 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை உண்டு. முன்னாள் படை வீரர்களுக்கு சட்ட ரீதியான சலுகை உண்டு. விதவைகள், விவகரத்து பெற்ற பெண்கள் 35 வயது வரை (எஸ், எஸ்டி 40 வயது வரை) விண்ணப்பிக்கலாம்.

கம்ப்யூட்டர் அடிப்படையில் தேர்வு எழுத வேண்டும். 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, பட்டம் ஆகிய தகுதி கொண்டவர்கள் அடிப்படையில் மூன்று தேர்வுகள் நடத்தப்படும். ஜெனரல் அவர்னஸ், குவாண்டிட் டேட்டிவ் ஆப்டிட்டியூட் ஆங்கில மொழி ஆகியவற்றில் இருந்து கேள்விகள் இடம்பெறும் என்பது குறிப்பிடதக்கது. மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும். ஒரு மணி நேரம், மதிப்பெண் தொடர்பான, மேலும் விபரங்களையும், சிலபஸ் உள்ளிட்ட விபரங்களையும் இணையத்தளத்தில் தெரிந்துக்கொள்ளலாம். இணையதள முகவரி: www.ssc.nic.in. பொது 35 சதவீதம், ஓபிசி, இடபிள்யூஎஸ் 30 சதவீதம், இதர பிரிவுகள் 25 சதவீதம் என்ற அடிப்படையில் மதிப்பெண் பெற்றால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு செல்ல இயலும்.

PM-kisan ரூ.2000 அனுப்பியாச்சு- வந்துருச்சான்னு Check பண்ணுங்க!

ABHA : மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட Health Card! எப்படி பெறுவது?

www.ssc.nic.in. என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த பின்னர் வரும் தேவைக்காக விண்ணப்பத்தைபிரிண்ட் அவுட் எடுத்து பாதுகாக்க வேண்டும். தேர்வுக்கு பின்னர் ஆணையம் கேட்டுக்கொண்டால் தொடர்புடைய ஆவணங்களை சுய உறுதிமொழி எடுத்து, இதனை சமர்பிக்க வேண்டும். கடைசி தேதி ஜுன் 13 இரவு 11 மணி விண்ணப்பத்தைதிருத்திக் கொள்ள ஜூன் 20 முதல் 26 வரை கால அவகாசம் உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:

PM-kisan ரூ.2000 அனுப்பியாச்சு- வந்துருச்சான்னு Check பண்ணுங்க!

வர்த்தக சிலிண்டர் விலை 135 ரூபாய் குறைந்தது!

English Summary: July 13 is the last day to apply for 2065 vacancies in the Central Government
Published on: 01 June 2022, 10:51 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now