News

Wednesday, 07 September 2022 02:39 PM , by: Poonguzhali R

Monthly Rs. 65,000 salary! 10th standard qualification is enough!!

நாகப்பட்டினத்தில் மாவட்ட நீதித்துறையில் காலியாக உள்ள தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இப்பதிவு விளக்குகிறது.

வேலைவாய்ப்பு: புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம்
பணி: தட்டச்சர்
காலியிடங்கள்: 15

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உடையவர்கள் வரும் செப்டம்பர் 9-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க: 7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு DA உயர்வு!

எப்படி விண்ணப்பிப்பது?

விண்ணப்பத்தாரர்கள் http:/districts.ecourts.gov.in/nagapattinam என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதவிறக்கம் செய்ய வேண்டும். விண்ணப்பத்தினை பூர்த்திச் செய்து, அதனுடன்‌ தேவையான சான்றிதழ்களின்‌ நகல்களில் சுய சான்றொப்பம்‌ செய்து அதோடு,‌ ஒரு சமீபத்திய புகைப்படத்துடன் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், நாகப்பட்டினம் என்ற முகவரிக்கு அனுப்புதல் வேண்டும்.

மேலும் படிக்க: ரூ. 100 போதும்! ரூ. 16 லட்சம் லாபம் பெற இன்றே விண்ணப்பியுங்க!!

வயது: வயதுவரம்பு 18 முதல்‌ 30க்குள்‌ இருக்க வேண்டும்‌.

கல்வித் தகுதி: விண்ணப்பத்தாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அரசு தொழில்நுட்பத்‌ தேர்வான தட்டச்சு மற்றும்‌ சுருக்கெழுத்துப்‌ பிரிவில்‌ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌.

சம்பள விவரம்‌: தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு மாதம்‌ ரூ.20,600 - 65,500 வரை சம்பளம் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. எனவே, விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயன்பெறுங்கள்.

மேலும் படிக்க

என்னது சமையல் சிலிண்டர் விலை குறைவா? அரசின் முடிவு!

அதிரடியாகக் குறைந்த தக்காளியின் விலை: தமிழக அரசு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)