News

Monday, 05 October 2020 09:43 AM , by: Elavarse Sivakumar

Credit : Kungumum

கன்னியாகுமரியில் உள்ள ஆட்டுப் பண்ணையில் தங்கி வேலை செய்ய ஆட்கள் தேவை. மாத சம்பளம் 20 ஆயிரம் வரை வழங்கப்படும்.

கொரோனா காலத்தில், ஐடி நிறுவனங்கள் முதல் அல்டாப் நிறுவனங்கள் வரை, இதுதான் சந்தர்ப்பம் எனக் கருதி, ஊதியத்தில் 25 சதவீதம் வரைக் குறைத்துவிட்டன. பலரது வேலையும் பறிக்கப்பட்டுவிட்டது. எனவே செலவை சந்திக்கவோ, குறைக்கவோ முடியாமல் தவித்த இளசுகள் பலர் சொந்த ஊருக்கு திரும்பிவிட்டனர்.

அவ்வாறு ஊர்திரும்பி வேலையில்லாமல் தவிர்ப்பவராக இருந்தால், இதோ ரூ.20 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு. சரியாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

பணிகள்

தீவன புல்-க்கு தண்ணீர் பாய்ச்சுதல் & புல் வெட்டுதல்

காலியிடங்கள் : 2

சம்பளம் :

ரூ.12000 முதல் ரூ.14000 வரை ( வேலை செய்வதைப் பொருத்து சம்பளம் மாறுபடும்)

பணிகள்

  • ஆட்டிற்க்கு மருத்துவம் பார்ப்பது முதல் ஆட்டுப் பண்ணையில் அனைத்து வேலையும் செய்யத் தெரிந்திருத்தல் அவசியம்.

  • ஆட்டிற்க்கு ஊசி போட தெரிந்திருந்தால் மிகவும் நல்லது அல்லது கற்றுக் கொள்ளும் ஆர்வமும் திறமையும் இருத்தல் வேண்டும். அவர்களுக்கு கற்றுத்தரப்படும்.

சம்பளம் :

மாதம்  ரூ.16000 முதல் ரூ. 20000 வரை.
(வேலை செய்வதைப் பொருத்து சம்பளம் மாறுபடும்)

காலியிடம் :1

சலுகை

உணவு மற்றும் தங்கும் இடம் இலவசம்.

தொடர்புக்கு
ஆரோக்கியம் ஆட்டு பண்ணை,
திருமூலநகர், கன்னியாகுமரி மாவட்டம்.
Mr. ரமேஷ் - 9524637046 Allvin - 9789236643 (whatsapp only)

மேலும் படிக்க...

விவசாயக் கழிவுகளை வெறும் ரூ.5 செலவில் மண்ணுக்கு உரமாக மாற்றலாம் - புதிய டெக்னிக்!

கால்நடை விவசாயிகளின் சந்தேகங்களைத் தீர்க்க வந்துவிட்டது பசுமித்ரா!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)