மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 19 July, 2022 3:56 PM IST
The price of gold fell again! What is the price of gold?

உலகளாவிய சந்தை நிலவரம், அமெரிக்க வங்கிகளின் வட்டி வீதம் உயர்வு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு என பல்வேறு காரணிகளால் தங்கம் விலை கடந்த காலக்கட்டத்தில் சற்று சரிவை கண்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று (ஜுலை 19,2022) தங்கம் விலை சற்று குறைந்து காணப்பட்டது. இது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அந்த வகையில் சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.4,658ஆக நிர்ணயிக்கப்பட்டு, சவரன் ரூ.37,264 ஆக உள்ளது. 24 காரட் தூய தங்கம் கிராம் ரூ.5,060 என விலை நிர்ணயிக்கப்பட்டு ரூ.40,480 ஆக உள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து கிலோ ரூ.60,700 ஆக உள்ளது. நேற்று கிராம் வெள்ளி ரூ.61.70 ஆக நிர்ணயிக்கப்பட்டு கிலோ ரூ.61,700 ஆக விற்கப்பட்டுவந்தது. தங்கத்தை பொருத்தவரை உள்ளுர் வரி, போக்குவரத்து செலவினங்கள், மாநில வரிகள் விதிக்கப்படுவதால் மாநிலத்துக்கு மாநிலம் விற்பனை விலை மாறுபடும் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க: மேட்டூர் அணையில் நிரம்பிய தண்ணீர்! மக்கள் இடமாற்ற அறிவிப்பு!

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் பெட்ரோல் விலையில் மாற்றமில்லை. நேற்றைய விலையான லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாக விற்பனையாகிறது. அதேபோல் டீசல் விலையும் மாற்றமின்றி ரூ.94.24 ஆக விற்பனையாகிறது.

வீட்டிலிருந்த படி, தங்கம் விலை அறிய; (Find out the price of gold at home)

வீட்டிலிருந்தபடியே, தங்கத்தின் விலைகளை நீங்கள் எளிதாகக் கண்டறியலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, 8955664433 என்ற எண்ணில் மிஸ்டு கால் கொடுத்தால் போதும், உங்கள் தொலைபேசியில் ஒரு செய்தி வரும், அதில் சமீபத்திய கட்டணங்களை நீங்கள் பார்த்து பயனடையலாம்.

மேலும் படிக்க:

சூரிய புயல், இன்று பூமியைத் தாக்க வாய்ப்பு: விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

விதைகள் 50% மானியத்தில்! யாரை அணுக வேண்டும்?

English Summary: The price of gold fell again! What is the price of gold?
Published on: 19 July 2022, 03:54 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now