பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 2 July, 2022 5:27 PM IST
How to get Passport for Children?

வெளிநாடு செல்ல வேண்டுமென்றால் அனைவருக்கும் பாஸ்போர்ட் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். அந்த வகையில் மைனர் என்று சொல்லப்படுகின்ற குழந்தைகளுக்கு எவ்வாறு பாஸ்போர்ட் அப்ளை செய்வது? எவ்வாறு வாங்குவது போன்ற வழிமுறைகளை இப்பதிவு விளக்குகிறது.

மேலும் படிக்க: 7th Pay Commission: அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு! பெரிய ஏற்றம்!!

பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பது எப்படி என அறிந்திருந்தாலும் மைனர் பாஸ்போர்டுகளுக்கு என்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதை அனைவரும் அறிந்திருக்கமாட்டார்கள். தங்கள் குழந்தைகளின் பாஸ்போர்ட்-ஐக் குழந்தைகளின் பாஸ்போர்ட்-ஐ எவ்வாறு பெறலாம் எனத் தெரிந்துக்கொள்ளலாம்.

மேலும் படிக்க: TNEB: இலவச விவசாய மின் இணைப்புக்கு இன்றே விண்ணப்பியுங்கள்? விவரம் உள்ளே!

தேவையான ஆவணங்கள்

மேலும் படிக்க: TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ்வழி இடஒதுக்கீடு சர்ச்சை!

எவ்வாறு விண்ணப்பிப்பது?

  • பாஸ்போர்ட் சேவா இணையதளத்திற்கு செல்லுதல் வேண்டும்.
  • அதன் பிறகு, முகப்புப் பக்கத்தின் இடது பக்கத்தில் உள்ள புதிய பயனர் பதிவு மற்றும் ஏற்கனவே உள்ள பயனர் உள்நுழைவு என்ற தெரிவு இருக்கும்.
  • நீங்கள் முன்னரே இந்த போர்ட்டலில் பதிவு செய்திருந்தால், முன்னரே உள்ள பயனர் உள்நுழைவு விருப்பத்திற்குச் சென்று ஐடி, கடவுச்சொல்லை உள்ளிட்டு உள்நுழைய வேண்டும்.
  • இல்லையெனில், புதிய பயனர் பதிவு என்ற விருப்பத்தை கிளிக் செய்து பதிவு செய்ய வேண்டும்.
  • அடுத்ததாக, விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்திப் செய்து, நீங்கள் யாருடைய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பது தொடர்பான அனைத்துத் தகவல்களையும் நிரப்புதல் வேண்டும்.
  • இறுதியாக, பணம் செலுத்திய பிறகு படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க: பிளாஸ்டிக்கு நாடு முழுதும் தடை! மீறினால் என்ன ஆகும்?

குறிப்பாக, மைனர் பாஸ்போர்ட் 5 ஆண்டுகள் அல்லது நபருக்கு 18 வயது வரை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.வேண்டுவோர் விண்ணப்பித்துப் பயன்பெறுங்கள்.

மேலும் படிக்க

தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்குத் தடை: அதிரடி உத்தரவு!

தங்கம் மீதான இறக்குமதி வரி அதிகரிப்பு! தங்கம் விலை அதிகரிக்குமா?

English Summary: How to get Passport for Children? Here are the Instructions!
Published on: 02 July 2022, 05:15 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now