சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம்
டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம்
பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள்
பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள்
மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள்
மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள்
இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 14 February, 2022 9:33 AM IST
If you have this 2 rupee note, you are a millionaire!

பழைய ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் உள்ளிட்டவற்றிற்கு, இணையதளச் சந்தையில் அண்மைகாலமாக அதிக விலைக் கிடைக்கிறது. உண்மையில், இந்த சந்தையால் எதிர்பார்க்கப்படும் ரூபாய் நோட்டு மற்றும் நாணயம் உங்களிடம் இருந்தால் நீங்கள் லட்சாதிபதிதான். அந்த வகையில், தற்போதையத் தேவை எது தெரியுமா? பழைய 2 ரூபாய் நோட்டு.


பழங்கால நோட்டுகள் மற்றும் நாணயங்களை (Antique Collection) சேகரித்து வைத்திருந்தால், அதன் மூலம் மில்லியன் கணக்கில் சம்பாதிக்கலாம். கொரோனா காலத்தில் வீட்டில் இருந்து பணம் சம்பாதிப்பது என்பது தான் அனைவரின் தேடலாக உள்ளது. நீங்களும் அவர்களில் ஒருவராக இருந்தால், உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு உள்ளது. பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை சேகரிக்க விரும்பும் பலர் உள்ளனர். பழங்கால நோட்டுகள் மற்றும் நாணயங்களை (Antique Collection) நீங்களும் சேகரித்து வைத்திருந்தால், அதன் மூலம் மில்லியன் கணக்கில் சம்பாதிக்கலாம். அரிய பழைய நோட்டு உங்களை எப்படி பணக்காரராக மாற்றும் என்பதைப் பார்க்கலாம்.


அதன்படி இந்த அரிய 2 ரூபாய் பழைய நோட்டு (Old Rupee Notes) உங்களிடன் இருந்தால் ஆன்லைன் ஏலத்தில் விற்கலாம். ஆனால் அது மிக அரிய நோட்டாக இருந்தால் மட்டுமே அதிக பணம் கிடைக்கும். ஆன்லைனில் விற்பனை செய்து லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டலாம். பல ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை இந்திய அரசு நிறுத்தியுள்ளது. இந்த நோட்டுகளில் 1,2,5 மற்றும் 10 ரூபாய் நோட்டுகள் அடங்கும். இவற்றில் பல சிறப்புகள் கொண்ட பழைய நோட்டுகள் ஆன்லைன் தளங்களில் ஏலம் விடப்படும். இந்த பழைய நோட்டுகளை வாங்க பலர் அர்வம் காட்டுவதால் அதிக டிமாண்ட் உள்ளது.

சிறப்பு அம்சமாக இந்த 2 ரூபாய் நோட்டில் அடையாள எண் 786 என்ற எண்ணில் முடிய வேண்டும். ஏனெனில், 786 எண் கொண்ட (786 Number) நோட்டை பெற மக்கள் நல்ல விலை கொடுக்க தயாராக உள்ளனர். ஏனெனில் 786 என்ற எண் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இது தவிர, இந்த நோட்டின் நிறம் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும், அதில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் மன்மோகன் சிங்கின் கையெழுத்தும் இருக்க வேண்டும்.

அதை விற்க நீங்கள் வெளியே எங்கும் செல்ல வேண்டியதில்லை. ஆன்லைன் தளமான ஈபே (Ebay) மற்றும் கிளிக் இந்தியா (Click India) போன்ற தளங்களில் நீங்கள் அதை விற்கலாம். இந்த தளத்தில் மக்கள் அதிர்ஷ்ட ரூபாய் நோட்டுகளை கிடைக்குமா என தேடுகிறார்கள். Click India தளத்தில் வாட்ஸ்அப் மூலமாகவும் ரூபாய் நோட்டுகளை விற்கலாம்.

மேலும் படிக்க...

பூச்சிகளையே மருந்தாக்கும் சிம்பன்ஸி!

6 ஆண்டுகள்- கழுத்தில் டயருடன் அவதிப்பட்ட முதலை!

English Summary: If you have this 2 rupee note, you are a millionaire!
Published on: 13 February 2022, 08:11 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now