
கலாக்ஷேத்ரா அறக்கட்டளை ஆட்சேர்ப்பு 2022: SEMI-SKILLED WORKER எனப்படும் பணியாளர், கண்காணிப்பாளர், ஆசிரியர் மற்றும் நூலகர் பணிகளுக்கான புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
கலாக்ஷேத்ரா அறக்கட்டளை ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, இந்த பணிக்கு 07 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழ்நாடு அரசு வேலை தேட ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/பல்கலைக்கழகத்தில் இருந்து 10வது STD / பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பப் படிவத்தை தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பித்து தபால் மூலம் அனுப்ப வேண்டியிருக்கும். இந்த வேலைக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 01.08.2022 ஆகும். விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு, தகுதி, தேர்வு செயல்முறை, சம்பள விவரங்கள் போன்ற கூடுதல் விவரங்களைப் பார்க்கவும், இந்த வேலையைப் பற்றிய விரிவான விளக்கம் பார்க்க அதிகாரப்பூர்வ இணையதளத்தின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தகுதி வரம்பு:
1. விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/பல்கலைக்கழகத்தில் இருந்து 10வது STD/ பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை :
எழுத்துத் தேர்வு / நேர்காணல் அடிப்படையில் தேர்வு செயல்முறை இருக்கும்
வயது எல்லை:
1. விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 25 முதல் 50 வயது வரை இருக்க வேண்டும்.
2. வயது தளர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பைச் சரிபார்க்கவும்.
சம்பள விவரம்:
(Semi-Skilled Worker) பணியாளர் | ரூ.18,000/- முதல் ரூ.56,900/- |
கண்காணிப்பாளர் | ரூ.25,500/- முதல் ரூ.81,100/- |
ஆசிரியர் | ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- |
நூலகர் | ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- |
மேலும் படிக்க:
நோனி பழம்: என்ன பழம் இது? இது தலைமுடியை என்ன செய்யும்?
அஞ்சல் முகவரி:
அதிகாரப்பூர்வ அறிவிப்பைச் சரிபார்க்கவும்.
எப்படி விண்ணப்பிப்பது:
- www.kalakshetra.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்
- (Semi-Skilled Worker) பணியாளர், கண்காணிப்பாளர், ஆசிரியர் மற்றும் நூலகர் ஆகியோரின் அறிவிப்பு இணைப்பைக் கண்டறிந்து, அதைக் கிளிக் செய்யவும்.
- அறிவிப்பு திறந்தவுடந், அதை கவனமாகப் படித்து, இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- பின்னர் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து விவரங்களைச் சரியாகப் பூர்த்தி செய்யவும்.
- பின்னர் விண்ணப்பப் படிவத்தை தேவையான ஆவணங்களுடன் குறிப்பிட்ட முகவரிக்கு கடைசி தேதி முடிவதற்குள் அனுப்பவும்.
- எதிர்கால குறிப்புக்காக விண்ணப்பப் படிவத்தின் பிரிண்ட் அவுட் எடுத்து வைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
NHAI ஆட்சேர்ப்பு 2022: BE படித்திருந்தால் மாதம் 39k சம்பளம்!
சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி | 01.08.2022 |
விண்ணப்பப் படிவம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | இங்கே கிளிக் செய்யவும் |
மேலும் படிக்க:
சான்று பெற்ற விதைகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம்: எப்படி?