பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 9 September, 2022 3:08 PM IST
Vodafone offers 150 GB Extra Data! New information!!

இந்தியத் தொலைத் தொடர்பு துறையில் மூன்றாவது பெரிய நிறுவனமாக இயங்கும் வோடபோன் ஐடியா ரூ.399 விலையில் போஸ்ட்பெயிட் எனும் புதிய சலுகையை அறிவித்து உள்ளது. இந்த சலுகையுடன் 150 ஜிபி போனஸ் டேட்டா வழங்கப்பட இருக்கிறது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.

வோடபோன் ஐடியா நிறுவனம் தனது போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு 150 GB போனஸ் டேட்டா வழங்கும் சலுகையை அறிவித்து இருக்கிறது. போஸ்ட்பெயிட் சிம் கார்டை ஆன்லைனில் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் தான் போனஸ் டேட்டா வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்திய தொலைத் தொடர்பு துறையில் மூன்றாவது பெரிய நிறுவனமாக இருக்கும் வோடபோன் ஐடியா ரூ.399 விலையில் போஸ்ட்பெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகையுடன் 150 GB போனஸ் டேட்டா வழங்கப்படுகிறது. போஸ்ட்பெயிட் சிம் கார்டை ஆன்லைனில் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் தான் போனஸ் டேட்டா வழங்கப்பட உள்ளது எனக் கூறப்படுகிறது.

இது வோடபோன் ஐடியா நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் சலுகை ஆகும். இந்த சலுகை புதிதாகப் போஸ்ட் பெயிட் சிம் வாங்குவோருக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது. முன்னரே, குறிப்பிட்டதைப் போன்று இது எண்ட்ரி லெவல் போஸ்ட் பெயிட் சலுகை ஆகும். ரூ.399 போஸ்ட் பெயிட் சலுகையில் 40 GB டேட்டா, ஆன்லைனில் சிம் வாங்குவோருக்கு 150 GB போனஸ் டேட்டா வழங்கப்படுகிறது.

இத்துடன் 200 GB வரை டேட்டா லோல் ஓவர் சலுகை, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் மற்றும் மாதத்திற்கு 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் கூடுதல் பலன்களும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் VI மூவிஸ் மற்றும் டிவி செயலியின் VIP சந்தா, ஆறு மாதத்திற்கு விளம்பரம் இல்லா ஹங்காமா மியூசிக், ஜீ5 சந்தா வழங்கப்படுகிறது. VI போஸ்ட் பெயிட் ரூ.399 சலுகையில் வரிகள் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

2000 ஆண்டுகள் பழமையான கோவில் கும்பாபிஷேகம்!

தமிழகத்தில் டாடா நிறுவனம் ரூ. 5,000 கோடி முதலீடு!

English Summary: Vodafone offers 150 GB Extra Data! New information!!
Published on: 09 September 2022, 03:08 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now