புகையிலை சாகுபடிக்கு மாற்றாக 6 மாவட்டங்களில் காய்கறி சாகுபடியினை அதிகரிக்கும் பணிகளைத் தமிழகத் தோட்டக்கலைத் துறை தொடங்கி உள்ளது. அதற்கு ஏக்கருக்கு ரூ.8000 வழங்கப்பட உள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
மேலும் படிக்க: ஓட்டுநர்களுக்குப் பயண வரம்பு|மீறினால் கடும் நடவடிக்கை|புதுச்சேரி அரசு எச்சரிக்கை!
தமிழக மாவட்டங்களில் கோவை, ஈரோடு, திண்டுக்கல், சேலம், நாகப்பட்டினம், திருப்பூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் 24000 ஏக்கருக்கு மேல் புகையிலை பயிர் சாகுபடி நடந்து வந்து இருந்தது. இது தற்பொழுது 13,500 ஏக்கராக குறைந்து இருக்கிறது.
இதனை மீண்டும் குறியக்கும் வகையில் மாற்று பயிர் சாகுபடி எனும் திட்டத்தினை தோட்டக்கலைத் துறை செயல்படுத்தி வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு முதல் அக்டோபர் மாதந்தளில் புகையிலை சாகுபடி பணி தொடங்கும். ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய மாதங்களில் அறுவடை நடைபெறும்.
மேலும் படிக்க: காவிரி தண்ணீர் வெளியேற்றம்|குறுவை சாகுபடிக்கு நீர் வரவு|நாகை வந்தது காவிரி நீர்!
புகையிலை சாகுபைடிக்குத் தயாராகும் விவசாயிகளை மிளகாய், சின்ன வெங்காயம், கத்தரி, வெண்டை என காய்கறி சாகுபடி செய்ய அரசு ஊக்குவிக்கப்பட இருக்கிறது. எனவே, ஏக்கருக்கு ரூ.8000 மானியம் வழங்கப்பட இருக்கிறது.
மேலும் படிக்க:பத்திரிக்கையாளர் பென்சன் ரூ.12000 ஆக உயர்வு|ரூ.1,58,88,000 நிதி|அரசு ஆணை வெளியீடு!
இதற்காகக் கோவை, ஈரோடு, திண்டுக்கல், சேலம், நாகப்பட்டினம், திருப்பூர் ஆகிய ஆறு தமிழக மாவட்டத் தோட்டக்கலை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
குறுவை சாகுபடி|மேட்டூர் அணை திறப்பு|காவிரி தண்ணீர்|மயிலாடுதுறை வந்தடைந்தது!
9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை, பிளஸ் 2 துணைத் தேர்வு என்ன ஆச்சு?