இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 27 March, 2023 4:58 PM IST
A kilo of grapes sold for Rs.1600!

உணவுபொருட்களின் விலை, எட்டாக்கனியாக மாறி இருக்கிறது. வாழைப்பழம் விலை ஒரு டசன், அதாவது 12 பழங்கள் 500 ரூபாய் என்ற விலையிலும், திராட்சைப் பழத்தின் விலைரூ.1600-க்கும் விற்பனை ஆகி வருகிறது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.

நாட்டில் இதுவரை காணாத அளவு அதிகரித்து இருக்கின்ற பணவீக்கம் மக்களின் வாழ்க்கையைத் திருப்பி இருக்கிறது. அன்றாட வாழ்க்கையை நடத்துவதே சிரமமாகிப் போன நிலையில் இருக்கிறது. அதாவது, பாகிஸ்தானில், உணவுபொருட்களின் விலை, எட்டாக்கனியாக மாறி இருக்கிறது.

மேலும் படிக்க: TNPSC-இல் புதிய மாற்றங்கள்! அமைச்சர் அறிவிப்பு!

வாழைப்பழம் விலை ஒரு டசன், அதாவது 12 பழங்கள் 500 ரூபாய் என்ற விலையிலும், திராட்சைப் பழத்தின் விலை ரூ.1600-க்கும் விற்பனை ஆகி வருகிறது. இது, பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் மக்களின் அவலநிலையை வெளிக்காட்டுகிறது.

பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியால் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான சமையல் பொருள் உள்ளிட்ட முக்கிய பொருட்களின் விலைகள் உச்சத்தைத் எட்டியுள்ளது. வெங்காயத்தின் விலை 228.28 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. மாவின் விலையும் 120.66 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது.

அதிலும் தற்பொழுது, ரம்ஜான் மாதத்தைக் கொண்டாடும், இஸ்லாமிய நாட்டில், ரமலான் நோன்பு வைக்கும் மக்களுக்கு, அத்தியாவசியப் பொருட்களின் உச்சகட்ட விலைகளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் ஒரு வாழைப்பழம் விலை ஒரு டசன், அதாவது 12 பழங்கள் 500 ரூபாய் என்ற விலையிலும், திராட்சைப் பழத்தின் விலைரூ.1600-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்றும் கூறப்படுகிறது.

அன்றாட வாழ்வில் பயன்படும் அனைத்தும் விலை உயர்ந்து வருகின்றதால், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை கடினமாகி வருகின்றது. வெங்காயத்தின் விலை 228.28 சதவீதம் அளவில் அதிகரித்துள்ளது. மாவின் விலை 120.66 வீதத்தால் அதிகரித்து இருக்கிறது. தற்பொழுது, ​​பாகிஸ்தானில் பெட்ரோல் 102.84 சதவீதமும், 81.17 சதவீதமும் என விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

மக்களே நற்செய்தி! சரிந்தது தங்கம் விலை! எவ்வளவு தெரியுமா?

MGNREGS வருகை பதிவேட்டில் சிக்கல்! தொழிலாளர்கள் வருத்தம்!

 

English Summary: A kilo of grapes sold for Rs.1600!
Published on: 27 March 2023, 04:58 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now