நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 1 February, 2022 12:07 PM IST
Fill Notice in Steel Authority of India Limited! Call for an interview

ஸ்டீல் அத்தோரிட்டி ஆஃப் இந்தியா லிமிட்டடில் (SAIL) பணியிடங்களுக்கான நியமணம். சூப்பர் ஸ்பெஷலிஸ்ட், ஸ்பெஷலிஸ்ட், ஜெனரல் டியூட்டி, மருத்துவ அலுவலர் ஆகிய பதவிகளுக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளனர். மொத்தம் 14 இடங்கள் உள்ளன. பிப்ரவரி 7ஆம் தேதி நேர்காணல் நடைபெறும்.

பிலாய் ஸ்டீல் ஆலையின் ஜவஹர்லால் நெஹ்ரு மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்திற்கான நியமனத்திற்காக மருத்துவர்களிடம் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட தகுதியுள்ளவர்களுக்கு பிப்ரவரி 7 ஆம் தேதி நடக்கும் வாக்-இன்-இன்டர்வியூவில் பங்கேற்கலாம்.

வாக் இன் நேர்காணல் தொடங்குவதற்கு முன்னோடியாக அனைத்து சான்றிதழ்களும் ஆவணங்களும் சரிபார்த்துக்கொள்ளவும். குறிப்பிட்ட தகுதி இல்லாததாகத் தெரிந்தால் வாக் இன் இன்டர்வியூவில் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டாது.

பணியிடங்களின் விவரம்

சூப்பர் ஸ்பெஷலிஸ்ட்- 1 பணியிடம்

ஸ்பெஷலிஸ்ட்- 7 பணியிடங்கள்

பொது கடமை மருத்துவ அலுவலர்- 6 பணியிடங்கள்

என மொத்தம் 14 இடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் உள்ள எம்.பி.பி.எஸ்.எஸ் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி உள்ளவர்கள். மாநில மருத்துவ கவுன்சிலிலோ மருத்துவ கவுன்சில் ஆஃப் இந்தியாவிலோ பதிவு செய்திருத்தல் வேண்டும்.

நேர்காணல் நடக்கும் இடம்:

Human Resource Development Centre,
(Near BSP Main Gate),
Bhilai Steel Plant, Bhilai 490001

டாக்யுமென்ட் வெரிஃபிகேஷன் கட்டத்தில் குறிப்பிட்ட தகுதி இருப்பதாகக் காண்பவரை மட்டுமே சந்திப்பில் பங்கேற்க அனுமதிப்பர் என்பது குறிப்பிடதக்கது. நேர்காணலில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தான், இறுதி தேர்வுக்கான தகுதி பட்டியல் தயாரிக்கப்படும் என்பது குறிப்பிடதக்கது. மேலும் விவரங்களுக்கு : sailcareers.com என்ற இணையத்தளத்தில் பார்வையிடவும்.

மேலும் படிக்க:

பட்ஜெட் 2022: தமிழகத்தில் 1.03 லட்சம் கோடியில் சாலைகள், நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

ஏர்டெல்லில் முதலீடு செய்யும் கூகுள்: நிறுவனங்களின் இலக்கு என்ன?

English Summary: Fill Notice in Steel Authority of India Limited! Call for an interview
Published on: 01 February 2022, 12:05 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now