பருத்தி மூட்டிஅகளைக் கொள்முதல் செய்யக் கூடிய மார்க்கெட்டிங் கமிட்டிகள் குறைந்த பட்சம் வாரத்தில் 3 நாட்கள் இயங்குவதை அரசு உறுதி செய்யக் கோரி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
மேலும் படிக்க: 50% மானியம் வேண்டுமா? நாட்டுக்கோழி வளர்ப்புக்கு இன்றே பதிவு செய்யுங்கள்!
உரிய முறையில் பருத்தியின் கொள்முதலுக்கான தகுந்த ஏற்பாடுகளை அரசு செய்யாததால் காவிரி டெல்டா உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் விவசாயிகள் கடுமையான இன்னல்களௌக்கு ஆளாகி வருகின்றனர்.
மேலும் படிக்க: புது அப்டேட்: ரேஷன் பொருட்கள் வாங்குவதில் புதிய விதி!
இந்நிலையில் விளைந்த பருத்தி மூட்டைகளோடு நாட்கணக்கில் விவசாயிகள் சாலையிலேயே காத்துக் கொண்டிருக்கும் நிலை பல்வேறு இடங்களில் நிகழும் சூழல் இருக்கின்றது எனக் கூறப்படுகின்றது. அதோடு, இந்த இன்னல்களைக் கலைய வேண்டி விவசாயிகள் கோரி வருகின்றனர்.
மேலும் படிக்க: ஆடு வளர்ப்புக்கு ரூ. 4 லட்சம் தரும் மத்திய அரசின் திட்டம்!!
பருத்தியின் கொள்முதலுக்கான மார்கெட்டிங் கமிட்டிகள் குறைந்தது வாரத்திற்கு 3 நாட்களாவது இயங்க வேண்டும் எனத் தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என விவசாயிகள் விருப்பம் கோருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க