பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 3 June, 2022 11:42 AM IST

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோவையில் உள்ள கோயிலில் காலியாக உள்ள 13 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. எனவே விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கோவையில் உள்ள அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயிலில் மிகவும் புகழ்பெற்றது. பழமைவாய்ந்த இந்தக் கோயில், தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வருகிறது. இந்தக் கோயிலில் காலியாக உள்ள எழுத்தர், காவலர், தூய்மைப் பணியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 13 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வழக்கு எழுத்தர்

கல்வித் தகுதி (Educational Qualification)

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

சம்பளம் (Salary)

ரூ.18,500 – 58,600

சீட்டு விற்பனை எழுத்தர்

கல்வித் தகுதி (Educational Qualification)

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

சம்பளம் (Salary)

ரூ.18,500 – 58,600

காவலர்

கல்வித் தகுதி (Educational Qualification)

தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்

சம்பளம் :

ரூ.15,900 – 50,400

கால்நடை பராமரிப்பாளர்

கல்வித் தகுதி (Educational Qualification)

தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்

சம்பளம் (Salary)

ரூ.10,000 – 31,500

திருமஞ்சனம்

கல்வித் தகுதி 

தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். வேதபாட சாலையில் ஓராண்டு படித்திருக்க வேண்டும்.

சம்பளம் 

ரூ.15,900 – 50,400

உதவி யானைப்பாகன்

கல்வித் தகுதி

தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். யானை வளர்க்கப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்

ரூ.11,600 – 36,800

வயதுத் தகுதி

01.07.2021 அன்று 18 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை (Selection)

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை (How to apply)

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் சுய விவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : உதவி ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயில், பேரூர், பேரூர் வட்டம், கோவை மாவட்டம் – 541010
விண்ணப்பிக்க கடைசி தேதி (Last Date) 28.06.2022

மேலும் படிக்க...

ரூ.1லட்சம் பென்சன் தரும் மத்திய அரசின் மகத்தானத் திட்டம்!

Indian Air Forceஸில் வேலை - பிளஸ் 2 படித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!

English Summary: Rs. 30,000 Salary for Animal Husbandry Job - Apply Now!
Published on: 03 June 2022, 11:32 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now