இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 18 January, 2023 1:24 PM IST
JEE Mains 2023: Here are the Top Colleges in Tamil Nadu!

JEE 2023 முதன்மை (JEE Mains) தேர்வின் முதல் அமர்வுக்கான தேதி நெருங்கி வருகின்ற நிலையில், தமிழ்நாட்டில் JEE மதிப்பெண்கள் மூலமாக சேர்க்கைப் பெறக் இருக்கும் கல்லூரிகளின் பட்டியலை இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.

மேலும் படிக்க: 7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படுமா? எப்போது?

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி. (IIT), என்.ஐ.டி (NIT) முதலான நிறுவனங்களில் பொறியியல் படிக்க விரும்புபவர்கள் கட்டாயம் JEE நுழைவுத் தேர்வினை எழுதுதல் வேண்டும். இந்த JEE தேர்வில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் இருந்து வினாக்கள் இடம்பெறும்.

JEE முதன்மைத் தேர்வின் முதல் அமர்வுக்கான தேதி நெருங்கி வருகின்ற நிலையில், தமிழ்நாட்டில் ஜே.இ.இ மதிப்பெண்கள் மூலம் சேர்க்கை பெறக் கூடிய கல்லூரிகளின் பட்டியலை கல்வி ஆலோசகர் அஸ்வின் வெளியிட்டு இருக்கிறார்.

மேலும் படிக்க: தொடர்ந்து பரவும் “தமிழ்நாடு” எனும் கோலங்கள்! இதோ பாருங்க!!

இந்தியாவில் மொத்தமாக 23 ஐ.ஐ.டி.,கள் இருக்கின்றன. அவற்றில் மொத்தம் 16,598 இடங்கள் இருக்கின்றன. அடுத்ததாக 32 என்.ஐ.டி.,களில் மொத்தம் 23,994 இடங்கள் இருக்கின்றன. 26 ஐ.ஐ.ஐ.டி.,களில் 7,126 இடங்கள் உள்ளன. அரசு உதவிப் பெறும் தொழில்நுட்ப நிறுவனங்கள் 33 இருக்கின்றன. அவற்றில் 6,759 இடங்கள் இருக்கின்றன.

மொத்தமாக இருக்கக் கூடிய 52,819 இடங்களில் 40000 இடங்களுக்கு தமிழ்நாடு மாணவர்கள் போட்டியிட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த இடங்களில் 20% பெண்களுக்கு ஒதுக்கப்படும். தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் வருமாறு:

National Institute of Technology, Tiruchirapalli (Home State – 50%, Other States – 50%) (இடங்கள் – 519 (HS), 519 (OS) பெண்கள் – 106 (HS), 105 (OS))
Indian Institute of Technology, Madras (AIQ) இடங்கள் – 1133, பெண்கள் – 232)
Indian Institute of Information Technology Design and Manufacturing, Kancheepuram (AIQ) (இடங்கள் – 410, பெண்கள் – 82)

National Institute of Food Technology Entrepreneurship and Manufacturing, Thanjavur (AIQ) (இடங்கள் – 90)
Indian Institute of Information Technology, Tiruchirapalli (AIQ) (இடங்கள் – 157, பெண்கள் – 57)

மேலும் படிக்க

Flipkart-ல் அதிரடி சலுகை! ஐபோன் 14 ரூ.10 ஆயிரம் குறைப்பு!!

மீண்டும் உயர்ந்த பெட்ரோல் டீசல் விலை! இன்றைய விலை நிலவரம்!!

English Summary: JEE Mains 2023: Here are the Top Colleges in Tamil Nadu!
Published on: 18 January 2023, 01:24 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now