1. செய்திகள்

மீண்டும் உயர்ந்த பெட்ரோல் டீசல் விலை! இன்றைய விலை நிலவரம்!!

Poonguzhali R
Poonguzhali R
Again high petrol diesel price! Today's Price Status!!

இந்தியாவில் தினசரி விலை நிர்ணய முறை என்பது அமலுக்கு வந்த பிறகு ஒவ்வொரு நாளும் பெட்ரோலியப் பொருட்களின் விலையானது உயர்த்தப்பட்டுக் கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்தில் உள்ளனர். இந்நிலையில் இன்றைய உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையைக் குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

மேலும் படிக்க: சிறப்பான ஃபிக்சட் டெபாசிட் சேமிப்பு திட்டங்கள்! இன்றே அப்ளை பண்ணுங்க!!

பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கான கலால் வரி குறைக்கப்பட்ட பிறகு, பெட்ரோலியப் பொருட்களின் விலை பெரிய அளவில் குறைந்து காணப்பட்டது. ஆனாலும், அடுத்தடுத்து வந்த நாட்களில் விலை உயர்வு ஆரம்பமாகியது. இந்த வாரத்தின் முதல் நாளான இன்றும் விலையேற்றப்பட்டு உள்ளது.

சென்னையில் இன்று ஒரு லிட்டர் 102.65 ரூபாய் எனும் அளவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று இதன் விலை ரூ.102.63 ஆக இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் 2 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: 7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படுமா? எப்போது?

டீசல் விலை என்று பார்க்குபோது, அதுவும் இன்று உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.94.25 ஆக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலையால் வாகன ஓட்டிகளுக்குச் சிரமம் ஏற்பட்டுள்ளது.

பெட்ரோலின் இன்றைய விலை நிலவரம்

சென்னை - ரூ.102.65
கோவை - ரூ.103.17
அரியலூர் - ரூ.103.45
ஈரோடு - ரூ.103.24
காஞ்சிபுரம் - ரூ.102.81
கன்னியாகுமரி - ரூ.103.60
கரூர் - ரூ.102.92
கடலூர் - ரூ.105.01
தருமபுரி - ரூ.103.90
திண்டுக்கல் - ரூ.103.70
நாமக்கல் - ரூ.103.07
நீலகிரி - ரூ.104.84
கிருஷ்ணகிரி - ரூ.104.70
மதுரை - ரூ.103.36
நாகப்பட்டினம் - ரூ.104.18

புதுக்கோட்டை - ரூ.103.43
ராமநாதபுரம் - ரூ.103.77
பெரம்பலூர் - ரூ.103.38
சேலம் - ரூ.103.54
திருவாரூர் - ரூ.103.80
திருச்சி - ரூ.103.41
திருநெல்வேலி - ரூ.102.95
சிவகங்கை - ரூ.103.57
தேனி - ரூ.103.79
தஞ்சாவூர் - ரூ.103.40
திருப்பூர் - ரூ.103.17
திருவள்ளூர் - ரூ.102.81
வேலூர் - ரூ.103.95
விழுப்புரம் - ரூ.104.17
திருவண்ணாமலை - ரூ.104.24
தூத்துக்குடி - ரூ.102.97
விருதுநகர் - ரூ.103.76

டீசல் விலை நிலவரம்

சென்னை - ரூ.94.25
அரியலூர் - ரூ.95.08
கோவை - ரூ.94.78
திண்டுக்கல் - ரூ.95.31
ஈரோடு - ரூ.94.86
காஞ்சிபுரம் - ரூ.94.41
கடலூர் - ரூ.96.56
கரூர் - ரூ.94.55
கிருஷ்ணகிரி - ரூ.96.29
மதுரை - ரூ.94.99
தர்மபுரி - ரூ.95.50
கன்னியாகுமரி - ரூ.95.24

தஞ்சாவூர் - ரூ.95.03
திருவாரூர் - ரூ.95.42
திருச்சி - ரூ.95.04
நாகப்பட்டினம் - ரூ.95.79
நாமக்கல் - ரூ.94.70
நீலகிரி - ரூ.96.29
பெரம்பலூர் - ரூ.95.01
புதுக்கோட்டை - ரூ.95.06
ராமநாதபுரம் - ரூ.95.39
சேலம் - ரூ.95.15
திருநெல்வேலி - ரூ.94.60
திருப்பூர் - ரூ.94.78
திருவள்ளூர் - ரூ.94.40
சிவகங்கை - ரூ.95.20
தேனி - ரூ.95.41
திருவண்ணாமலை - ரூ.95.81
விழுப்புரம் - ரூ.95.73
விருதுநகர் - ரூ.95.40
தூத்துக்குடி - ரூ.94.60
வேலூர் - ரூ.95.52

மேலும் படிக்க

தொடர்ந்து பரவும் “தமிழ்நாடு” எனும் கோலங்கள்! இதோ பாருங்க!!

தங்கம் விலை சவரன் ரூ.42 ஆயிரத்தை தாண்டியது!

English Summary: Again high petrol diesel price! Today's Price Status!! Published on: 16 January 2023, 03:56 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.