Organic Farming
-
ஒரு துண்டு திராட்சையின் விலை ரூ.35,000: உலகின் மிக விலையுயர்ந்த 'ரூபி ரோமன்' திராட்சை.
பழங்கள் கூட உங்கள் சட்டைப் பை முழுவதையும் காலி செய்யக்கூடும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இல்லை, நாங்கள் இறக்குமதி செய்யப்பட்டவற்றைப் பற்றிப் பேசவில்லை, சுவை மிகுந்த ராயல்…
-
மகசூலை அதிகரிக்க உதவும் பயிர் பூஸ்டர்கள்!
பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் வறட்சி, அதிக வெப்பநிலை, நிலத்தடி நீரின் உப்புத்தன்மை அதிகரிப்பு போன்றவற்றால் பயிர்களின் வளர்ச்சி மற்றும் மகசூல் (Yield) குறைந்து வருகிறது. மாறிவரும் கால…
-
குறுவை சாகுபடிக்கு பயிர்க்கடன்: கடலூரில் ரூ.34.57 கோடி வழங்கல்
கடலுார் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி, புவனகிரி, டெல்டா வட்டத்தில் 1 லட்சம் ஏக்கர் காவிரி பாசனம் (Cauvery Irrigation) பெறுகிறது.…
-
குறுவை சாகுபடிக்கு விதை விதைத்து விட்டு மழைக்காக காத்திருக்கும் விவசாயிகள்
குறுவை விதைகள் தப்பிக்க மழை பெய்யுமா? என்பது பெரும்பாலான விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.…
-
வாழை சாகுபடியில் அதிக மகசூல் பெற சிறந்த வழிமுறைகள்: வேளாண் அதிகாரி விளக்கம்!
வாழை சாகுபடியில் அதிக மகுசூல் (High Yield) பெறும் வழிமுறைகள் குறித்து வேளாண் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். இந்த வழிமுறைகளைப் பின்பற்றனால், நிச்சயமாக விவசாயிகள் அதிக மகசூலை…
-
121 வகை மாம்பழங்களை ஒரே மாமரத்தில் வளர்த்து சாதனை!
உத்தர பிரதேசத்தில் தோட்டக்கலை வல்லுநர்கள் நடத்திய பரிசோதனையின் விளைவாக, ஒரே மாமரத்தில் 121 வகை மாம்பழங்கள் (Mangoes) காய்த்துள்ளன. விவசாயத்தில் இது புதிய மைல்கல்லாக பதிவாகியுள்ளது.…
-
கரூர் மாவட்டத்தில் நுண்ணீர் பாசனத்திற்கு ரூ.21¾ கோடி ஒதுக்கீடு!
[8:58 PM, 7/4/2021] கிராமத்து தமிழ் ரசிகன்: நுண்ணீர் பாசனம் அமைக்க ரூ.21¾ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கரூர் மாவட்ட ஆட்சியர் கூறினார். இதன் மூலம், விவசாயிகள்…
-
உவர் மற்றும் களர் நிலங்களை சீராக்கும் பசுந்தாள் உரங்கள்!
ஒரு பயிரை சாகுபடி செய்து, அந்த நிலத்திலேயே மடக்கி உழுது விட்டால் அதற்கு பசுந்தாள் எரு என்று பெயர். பசுந்தாள் எருவாக பயன்படும் தாவரங்கள் தக்கைப்பூண்டு, கொளுஞ்சி,…
-
Agri Tips: அதிக மகசூல் பெற 7 சிறந்த வழிகள்.
கொரோனா காலத்தில் புதிய காய்கறிகள், பழங்களை அனைவரும் விரும்புகிறார்கள்.…
-
உப்பு நீரால் குறுவை நெற்பயிர்கள் பாதிப்பு! விவசாயிகள் கவலை!
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் உப்பு நீரால் (Salt water) குறுவை நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.…
-
நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற நவீன தொழில்நுட்பம்: வேளாண்மை உதவி இயக்குநர் தகவல்!
நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் தொழில்நுட்பம் குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் ஜீவதயாளன் தெரிவித்து உள்ளார்.…
-
தென்னை மரங்களை பராமரிக்க சில எளிய வழிமுறைகள்: வேளாண் அதிகாரி விளக்கம்
தென்னை மரங்களை பராமரிக்கும் வழிமுறைகள் குறித்து வேளாண்மை அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். இதனை விவசாயிகள் நன்கு உள்வாங்கி, தென்னை மரங்களை மிக எளிதாக பராமரித்து இலாபம் பெறலாம்.…
-
பருத்தி செடிகளில் மஞ்சள் தேமல் நோய் தாக்குதல்! விவசாயிகள் வேதனை
கும்பகோணம் பகுதியில் பருத்தி செடியில் மஞ்சள் தேமல் நோய் தாக்குதல் அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இந்நோயைக் கட்டுப்படுத்த வேளாண் துறை உதவ வேண்டும்…
-
சந்தைப் போட்டி இல்லாத சாத்துக்குடி சாகுபடி! விவசாயிகள் ஆர்வம்!
உடுமலை பகுதியில் ஒரு சில விவசாயிகள் சாத்துக்குடி, ஆரஞ்சு சாகுபடி (Orange Cultivation) செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.…
-
சாகுபடி செலவைக் குறைக்கும் திரவ உயிர் உரங்கள்!
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் சாகுபடி செலவைக் குறைத்து கூடுதல் லாபம் பெற திரவ உயிர் உரங்களைப் பயன்படுத்தலாம் என வேளாண்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.…
-
நுண்ணுயிர் உர உற்பத்தி மையங்கள் அமைக்க 7 கிராமங்கள் தேர்வு!
கடலுார் மாவட்டத்தில் நுண்ணுயிர் உர உற்பத்தி மையங்கள் (Microbial Fertilizer Production Centers) அமைத்து குப்பைகளை முழுமையாக கையாள மாவட்ட நிர்வாகம் புதிய முயற்சியை எடுத்துள்ளது.…
-
வேலூர் விஐடி வேளாண் கல்லூரியில், மாணவர்களுக்கு உலக தரத்தில் விவசாய பயிற்சி!
ஒவ்வொரு விவசாய முறையிலும் இருக்கும் சிறப்புகளை தேர்ந்தெடுத்து, அதில் உலகத்தர அதிநவீன தொழில்நுட்பத்தை இணைத்து, எதிர்கால விவசாயிகளை (Future Farmers) உருவாக்கும் முயற்சியில் வி.ஐ.டி வேளாண் துறை…
-
சப்போட்டா பழத்தின் நவீன சாகுபடி செய்வது எப்படி?
சப்போட்டா வேளாண்மை இந்திய மாநிலங்களான ஆந்திரா, குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் பயிரிடப்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில், அதன் சாகுபடி வெவ்வேறு மாநிலங்களில் தொடங்கியது. குறைந்த செலவில்…
-
தென்னை மரங்களை தாக்கும் கூன் வண்டுகளை கட்டுப்படுத்த கவர்ச்சி பொறி! வேளாண் துறை தகவல்
தென்னை மரங்களை (Coconut Trees) தாக்கும் கூன் வண்டுகளை கட்டுப்படுத்த கவர்ச்சி பொறிகளை பயன்படுத்தலாம் என்று வேளாண்மைத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.…
-
நீர் மேலாண்மை பணிகளுக்கு மானியம்! விவசாயிகளுக்கு அழைப்பு!
இராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவில் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் துணை நீர் மேலாண்மை செயல்பாடுகளுக்கு மானியம் (Subsidy) வழங்கப்படுகிறது.…
Latest feeds
-
செய்திகள்
வயது வாரியாக தென்னை மரங்களுக்கு காப்பீடு- ஆட்சியர் கொடுத்த அப்டேட் !
-
வெற்றிக் கதைகள்
பாரம்பரிய நெல் விதை இரகங்களின் பாதுகாவலர்: S.P.சஞ்சய் பெருமாள்!
-
Blogs
ராமேஸ்வரத்தில் கொட்டித் தீர்த்த கனமழை- அடுத்த 7 நாட்கள் தமிழகத்தில் வானிலை எப்படி?
-
வெற்றிக் கதைகள்
வறுமை போக்க சுயதொழிலே வழி: சிறுதானியங்களில் வருமானம் காணும் கரூர் பெண்!
-
விவசாய தகவல்கள்
Puthina cultivation: ஜப்பான் புதினா சாகுபடி குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டியவை?