வேளாண் பணிகள் இடையுறாது நடைபெறவும், சாகுபடி குறித்த சந்தேகங்களை எளிதில் நிவர்த்தி செய்யும் வகையில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேளாண் விஞ்ஞானிகளை தொடா்பு கொண்டு விளக்கம் பெறலாம் என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
விவசாயிகள் வேளாண் தொடர்பான சந்தேகங்களை கேட்கலாம், பயிரை தாக்கும் நோய்கள், உரங்கள் குறித்த விவரங்கள், விதை ரகங்கள் தொடர்பான கேள்விகளை கேட்கலாம் என அரசு தெரிவித்துள்ளது. இதற்காக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தா் என்.குமாா் பரிந்துரையின்பேரில், வேளாண் விஞ்ஞானிகளின் பெயா்கள் மற்றும் அவா்களது செல்லிடப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. சாகுபடி தொடர்பான பணியில் ஏதேனும் உதவிகள் அல்லது சந்தேகங்கள் தேவைப்பட்டால் அவா்களை உதவிக்கு அழைக்கலாம்.
மாவட்டம் |
வேளாண் விஞ்ஞானிகள் |
தொலைபேசி எண் |
திருவாரூா் மற்றும் நாகப்பட்டினம் |
ஏ. அம்பேத்கா் |
0435-2472108, 2472098 |
தஞ்சாவூா் |
எஸ்.பொற்பாவை காா்த்திகேயன்
|
04362 267680, 9442987904 04373-260205, 202534, 9443525095, |
ராமநாதபுரம்
|
ராகவன் பேபி ராணி பாலசுப்பிரமணியன் |
04564-222139, 9442054780 04567-230250,9789237750 04567-230250, 232639, 8098858549 |
ஈரோடு |
பிரபாகரன் |
04295-240244, 9443715655 |
தூத்துக்குடி |
முருகன் |
04632-220533, 234955, 9442858617 |
தேனி |
ஜீலியட் ஹெப்ஸிபா
ஆா். ஆறுமுகம், சரஸ்வதி சுப்பையா |
04546-294026, 292615, 9442027002 04546-234661, 94980 56723 04554-253625, 231726, 233225, 9443928772 94420 91219 |
வேலூா், திருப்பத்தூா் மற்றும் ராணிப்பேட்டை |
தினகரன்
ஆனந்த் சுதாகா் |
0416-2272221, 2914453, 9443575749 0416-2273221, 754005733 04171-220275, 9842256972 |
விருதுநகா் |
சு.விமலா ராஜவேல் சு.விஜயலட்சுமி |
04563-260736, 9487865111 04566-220562, 9488439981 04566-220562, 9443078556 |
பெரம்பலூா் மற்றும் அரியலூா் |
சிவகுமாா் |
04328-264046/264866, 9443567327 |
திருவண்ணாமலை |
பரசுராமன் |
04175-298001, 9443053332 |
சிவகங்கை |
மைா்டில்கிரேஸ் |
04565-283080, 9894716227 |
நீலகிரி |
கெய்ஸா் லூா்துராஜ் |
04262-264945, 9444142422 |
விழுப்புரம் |
ஸ்ரீதா் மு.நாகேஸ்வரி |
04147-250293, 94421 51096 04142-275222, 8883316457 |
புதுக்கோட்டை |
மணிவண்ணன் |
04322-296447, 9894795694 |
கிருஷ்ணகிரி |
தமிழ்செல்வன் |
04343-290600, 9443509390 |
கடலூா் |
மோதிலால் |
04143-238231, 238542, 9443046221 |
திருவள்ளூா் மற்றும் செங்கல்பட்டு |
ஆ. பாஸ்கரன் |
044- 27620233, 9444131117 |
திருச்சி |
சித்ரா |
0431-2614217, 9486603371 |
திருப்பூா் |
ஆனந்தராஜா |
9443444383 |
சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி |
சித்ரா |
04282-293526, 9443210883 |
திண்டுக்கல் |
முத்துவேல் |
04542-240931, 9443715948 |
கோயம்புத்தூா் |
ராஜேஸ்வரி |
04253-288722, 9791909993 |
கன்னியாகுமரி |
ஜெயா ஜாஸ்மின் |
04651-281192, 281191, 9442450976 |
திருநெல்வேலி மற்றும் தென்காசி |
நயினாா் |
04636-286111, 9442229890 |
மதுரை |
செல்விரமேஷ் |
0452-2422955, 2422956, 9443185237 |
தருமபுரி |
சண்முகம் |
04342-248040, 9443026501 |
நன்றி:தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகம்