Organic Farming
-
கிழக்கு பிராந்தியத்திற்கான பிராந்திய விவசாய கண்காட்சி மார்ச் 12 இல் தொடக்கம்!
"விவசாய கழிவுகளை பணமாக்குவதன் மூலம் தொழில்முனைவோர் மேம்பாடு" என்ற கருப்பொருளுடன் கிழக்கு பிராந்தியத்திற்கான பிராந்திய விவசாய கண்காட்சி -2022 டாக்டர் ராஜேந்திர பிரசாத் மத்திய வேளாண் பல்கலைக்கழகம்…
-
நிழல்வலை குடிலில் கருணைக்கிழங்கு சாகுபடி செய்து அசத்துகிறார் விவசாயி மந்தையன்!
மதுரை மேலுார் அம்பலக்காரன்பட்டி என்ற ஊரில் விவசாயி மந்தையன், நிழல்வலை குடிலில் கருணைக்கிழங்கு சாகுபடி செய்து அசத்தியுள்ளார்.…
-
ஆர்கானிக் சான்றிதழைப் பெறுவதில் விவசாயிகளுக்கு ITDA உதவும்
ஒரு முன்னோடித் திட்டமாக, ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டு நிறுவனம் (ஐடிடிஏ-படேரு) விசாகா ஏஜென்சியில் உள்ள 11 மண்டலங்களில் சுமார் 20,000 ஏக்கரில் இயற்கை விவசாயத்தை ஆதரிக்கத் தேர்வு…
-
தேயிலை தொழிலாளர்களுக்கு சூப்பர் அறிவிப்பு: ரூ.85 கோடி சிறப்பு திட்டம்!
கிட்டத்தட்ட 7,000 தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முயற்சியில் திரிபுரா மாநில அரசு "முக்யமந்திரி சா ஸ்ராமி கல்யாண் பிரகல்பா" என்ற சிறப்புத் திட்டத்தை…
-
ஆர்கானிக் பருத்தி உற்பத்தி உயர்வு: முன்னணியில் இரு மாநிலங்கள்!
இந்தியாவின் பருத்தி உற்பத்தி 360 லட்சம் பேல்ஸ் (சுமார் 6.12 மில்லியன் டன்கள்) உலகளாவிய ஃபைபர் உற்பத்தியில் சுமார் 25 சதவீதத்தைக் கொண்டுள்ளது. இந்தியாவில் ஆர்கானிக் பருத்தியின்…
-
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேளாண் அமைச்சகத்தின் புதிய திட்டம்!
பாரம்பரிய விவசாய முறைகள் என்றும் அழைக்கப்படும் இயற்கை விவசாயம், பாரம்பரிய விவசாய முறைகளுக்கு ரசாயனம் இல்லாத மாற்றாகும் என்று அரசாங்க சிந்தனைக் குழுவான நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.…
-
₹1000 கோடி நிதியுதவியுடன் 2.5 லட்சம் ஏக்கரில் எண்ணெய் பட்ஜெட் ஆதரவு ஊக்குவிக்க அரசு திட்டமிட்டுள்ளது
விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த துறைகள் 2022-23 ஆம் ஆண்டிற்கான ஒட்டுமொத்த பட்ஜெட் செலவினத்தில் 10.5 சதவீதத்திற்கும் அதிகமாகப் பெற்றுள்ளன, மேலும் அரசாங்கம் விவசாயத்திற்காக ₹24,254 கோடியும்,…
-
பஞ்சு விலை உயர்வு: விவசாயிகள் பருத்தி சாகுபடியை அதிகரிக்க அறிவுறுத்தல்!
இராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டாம் போகமாக பருத்தி, பயறுவகை, தானியங்கள் சாகுபடி செய்ய வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.…
-
சொட்டு நீர் பாசன அமைப்பின் கீழ் 3,768 ஏக்கர் நிலம் கொண்டு வரப்பட்டு 1,395 விவசாயிகள் பயன்பெறுகின்றனர்.
2021-22 நிதியாண்டில் ரூ.11.49 கோடி செலவில் 3,768 ஏக்கர் விளைநிலங்களை சொட்டு நீர் பாசனத்தின் கீழ் கொண்டு வர வேளாண் துறை பணி ஆணை வெளியிட்டுள்ளது.…
-
பூசா க்ரிஷி விக்யான் மேளா 2022- மார்ச் 9 முதல் 11 வரை!
"தொழில்நுட்ப அறிவின் மூலம் தன்னிறைவு பெற்ற விவசாயியை உருவாக்குது" என்பதே இந்தக் கண்காட்சியின் முக்கிய கருப்பொருளாகும். மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங்…
-
திருவாரூர் மாவட்டத்தில் உளுந்து, பயறு சாகுபடி பணிகள் மும்முரம்!
கூத்தாநல்லூர் பகுதியில் உளுந்து, பயறு சாகுபடி பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் நடப்பு ஆண்டு குறுவை, சம்பா, தாளடி நெல் சாகுபடி…
-
பருத்தி சாகுபடியில் ஆர்வத்துடன் செயல்படும் விவசாயிகள்!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை பகுதியில் பருத்தி சாகுபடியை விவசாயிகள் ஆர்வத்துடன் சாகுபடி செய்து வருகின்றனர்.…
-
விலை உயர வாய்ப்புள்ளதால் மக்காச்சோளத்தை இருப்பு வைக்கும் விவசாயிகள்!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குடிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. தென்னை சாகுபடி அதிகளவு நடைபெற்று தேங்காய் உற்பத்தி செய்யப்படுகிறது.…
-
உங்கள் தோட்டத்தில் ஹனிசக்கள்ஸ் வளர்ப்பது மற்றும் பராமரிப்பது எப்படி
ஹனிசக்கள்ஸ் (லோனிசெரா எஸ்பிபி.) ஒரு பெரிய குடும்பத்தைச் சேர்ந்த கடினமான புதர்கள் மற்றும் 180 வெவ்வேறு வகைகளில் வருகிறது. சில இலையுதிர்கள், மற்றவை வெப்பமான காலநிலையில் எப்போதும்…
-
தஞ்சையில் விவசாயிகளுக்கு வேளாண் செயல் விளக்க நிகழ்ச்சி!
தஞ்சை மாவட்டம் ஈச்சங்கோட்டையில் உள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் கல்லூரி முதல்வர் வேலாயுதம் மற்றும் இணை பேராசிரியர்…
-
கூடுதல் அறுவடை எந்திரங்களை குறைந்த வாடகையில் வழங்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை!
திருவாரூர் மாவட்டத்தில் சம்பா அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறைந்த வாடகையில் கூடுதல் அறுவடை எந்திரங்கள் (Harvest Machines) வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை…
-
தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்?
தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. இவற்றை முறையாக கட்டுப்படுத்தி சேதத்தை தவிர்க்கலாம்.…
-
பசுந்தாள் உர உற்பத்தியில் தெரிந்து கொள்ள வேண்டிய நுட்பங்கள்!
நெல் பயிரிடும் முன் பசுந்தாள் விதைகளை பயிரிட்டு பூப்பதற்கு முன் மடக்கி உழுதால் உரமாகி வளம் தரும். இவற்றை விதையாகவும் உற்பத்தி செய்து ஓராண்டு வரை சேமித்து…
-
உவர்நிலத்தை வளமான விளைநிலமாக்கும் அதிசய செடி!
கடல் வழுக்கை கீரை அல்லது ஓர்புடு தாவரம் மண்ணிலுள்ள சோடியம் உப்பை உறிஞ்சி எடுத்து மலடாகி கிடக்கும் நிலத்தை செலவில்லாமல் விளைநிலமாக மாற்றும் தன்மையுடைது.…
-
விவசாயத்தில் கோமியப் பயன்பாடு: உத்தரவு பிறப்பித்தது சத்தீஸ்கர் அரசு!
விவசாயத்தில், 'கோமியம்' எனப்படும், பசுக்களின் சிறுநீரை பயன்படுத்துவது தொடர்பான செயல் திட்டத்தை வகுக்க, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் உத்தரவிட்டுள்ளார்.…
Latest feeds
-
வெற்றிக் கதைகள்
பாரம்பரிய நெல் விதை இரகங்களின் பாதுகாவலர்: S.P.சஞ்சய் பெருமாள்!
-
Blogs
ராமேஸ்வரத்தில் கொட்டித் தீர்த்த கனமழை- அடுத்த 7 நாட்கள் தமிழகத்தில் வானிலை எப்படி?
-
வெற்றிக் கதைகள்
வறுமை போக்க சுயதொழிலே வழி: சிறுதானியங்களில் வருமானம் காணும் கரூர் பெண்!
-
விவசாய தகவல்கள்
Puthina cultivation: ஜப்பான் புதினா சாகுபடி குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டியவை?
-
செய்திகள்
இன்னும் இரு தினங்களில்.. காத்திருக்கும் ட்விஸ்ட்: கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எது?