PM Kisan
-
இனி இவர்கள் ரேஷன் கார்ட் பெற முடியாது!
இந்திய குடிமகன்கள் அல்லாதவருக்கு குடும்ப அட்டை வழங்க கூடாது என உணவுப்பொருள் வழங்கல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. ரேஷன் கடைகளில் Pos இயந்திரம் மூலம் மட்டுமே வேட்டி, சேலை…
-
சிவப்பு அரிசியை சர்க்கரை நோயாளிகளுக்கு சாப்பிடலாமா?
சர்க்கரை நோயாளிகள் சிவப்பு அரிசியை சாப்பிடலாமா அல்லது வேண்டாமா என்ற சந்தேகம் பலரது மனதிலும் ஓடிக் கொண்டிருக்கிறது. அதைப் பற்றிய உண்மைத் தகவலை இப்போது தெரிந்து கொள்வோம்.…
-
பட்ஜெட் 2023: தமிழ்நாட்டின் எதிர்பார்ப்புகள் என்ன?
மத்திய பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு மேம்பாடு, வரிச் சலுகைகள், கிராமப்புறப் பொருளாதார மேம்பாடு, சுகாதாரம், சுற்றுலாத் துறை என தொழில் வணிகத் துறைக்கு பல எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.…
-
Budget: அரசு சேவைகளுக்கு பான் கார்டு, முக்கிய அறிவிப்பு
2023 - 24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். ரயில்வே, விவசாயம் உள்ளிட்ட துறைகளுக்கான நிதியை அறிவித்த அவர், வருங்காலங்களில்…
-
ரூ.20 லட்சம் கோடி விவசாயக் கடன் வழங்க இலக்கு
20 லட்சம் கோடி ரூபாய் விவசாயக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.…
-
மத்திய அரசின் பட்ஜெட் 2023-24: விவசாயத் துறைக்கு ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24 பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார். இதில் முக்கியமாக PM Kisan நிதியும் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.…
-
மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது எப்படி?
தமிழ்நாட்டில் உள்ள வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய நுகர்வோர் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.…
-
SBI- வட்டியுடன் சேர்த்து மாதத் தவணைகளில் கிடைக்கும் பணம்
முதலீட்டாளர்கள் தங்களிடம் இருக்கும் பணத்தை முதலீடு செய்து நல்ல வருமானத்தை ஈட்ட பல திட்டங்கள் மற்றும் ஃபினான்ஷியல் ப்ராடக்ட்ஸ்கள் உள்ளன. பல இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள்…
-
பேருந்தில் பயணிக்கும் பெண்களே உஷார்
கோவையில் ஒரு மாதத்தில் மட்டும் 10க்கும் மேற்பட்ட பெண்களிடம் நகை பறிப்பு மற்றும் பணம் பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.…
-
மாதக் கடைசியில் குறைந்தது தங்கம் விலை
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக, கடந்த வாரத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 600 ரூபாய் வரை அதிகரித்தது.…
-
10,11,12ம் வகுப்பு செய்முறை பொதுத்தேர்வுகள் தேதி மாற்றம்
10,11,12ம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் வரும் மார்ச் 6ம் தேதி முதல் 10 ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு முன்னர் வரகூடிய…
-
மத்திய பட்ஜெட்டில் 100 நாள் வேலை திட்டம் என்ன ஆகும்?
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பதிவு செய்தவர்களுக்கு 100 நாள்கள் வேலை வழங்க மத்திய அரசுக்கு வரும் நிதி ஆண்டில் ரூ.1.8 லட்சம் கோடி…
-
100 கி.மீ மைலேஜ்!? சூப்பர் டெக்னாலஜி
ஜப்பான் நாட்டு இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் முதன் முதலில் கைனடிக் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து கைனடிக் ஹோண்டா ஸ்கூட்டர்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு…
-
தென்காசியில் அரசு போட்டி தேர்வுக்கான இலவச வகுப்புகள்
தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக அனைத்து மத்திய மற்றும் மாநில அரசு போட்டித்தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி வகுப்புகள்…
-
மத்திய பட்ஜெட் 2023: PM Kisan திட்டத்தில் அதிகரிக்கப்படும் நிதி!
2023 - 2024ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் நாட்டில் இருக்கும் பிரதான் மந்திரி…
-
கடலோர காவல்படையில் சேர இலவச பயிற்சி வகுப்பு
தமிழக மீனவர்களின் வாரிசுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்கள் இந்திய கடலோர காவல்படை மற்றும் இந்திய கப்பற்படையில் நவிக் (பொது) மற்றும் மாலுமி பணிகளிலும், இதர தேசிய பாதுகாப்பு…
-
பெங்களூரு சாலையில் திடீரென பணமழை
பெங்களூரு நகரின் முக்கிய சாலையில் மழை போன்று பணம் கொட்டியதால் மக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். அங்கிருந்த சிலர் அங்கிருந்த பணத்தை கிடைத்த வரைக்கும் லாபம் என்று அள்ளிச்சென்றனர்.…
-
LPG Cylinder 2023: உங்கள் நகரத்தில் விலை என்ன?
பணவீக்கம் அதிகரித்து வரும் சூழலில், அனைத்து நாட்டு மக்களுக்கும் மலிவு விலையில் எல்பிஜி கேஸ் சிலிண்டர்கள் கிடைக்கப் போகிறது, எல்பிஜி கேஸ் சிலிண்டர்கள் ₹ 500க்கு தரப்படும்…
-
Post ஆபிஸின் சிறந்த முதலீடு திட்டங்கள்
பொது வருங்கால வைப்பு நிதி (PPF), 5 ஆண்டு அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டம், தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC), சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) மற்றும்…
-
வெறும் 85000 ரூபாயில் மலிவான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்?
இன்று, இந்திய சந்தையில் மின்சார ஸ்கூட்டர்களுக்கான தேவை அதிக அளவில் காணப்படுகிறது, இதன் காரணமாக பல நிறுவனங்கள் இந்தத் துறையில் தங்கள் அதிர்ஷ்டத்தை முயற்சிக்க நினைத்தன, அவை…
Latest feeds
-
செய்திகள்
வேளாண் விஞ்ஞானிகள் நியமனத்தில் முறைகேடு செய்ததா ICAR?
-
கால்நடை
Foot and mouth disease: குமரி & சென்னை மாவட்ட கால்நடை விவசாயிகளின் கவனத்திற்கு
-
சிறுதானிய சாகுபடிக்கு உழவு மானியம்- விவசாயிகள் யாரை அணுகுவது?
-
வெற்றிக் கதைகள்
வறண்ட பகுதியில் மிளகு- டிராகன் பழ சாகுபடி: அசத்தும் பெண் விவசாயி!
-
செய்திகள்
சூர்யா அறக்கட்டளை முன்னெடுப்பில் இயற்கை வேளாண்மை பயிற்சி முகாம்!