Search for:

அகவிலைப்படி


38%மாக உயருகிறது அகவிலைப்படி - மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த மாதம் 38 சதவீத அகவிலைப்படி உயர்வு விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

ரூ.27,000 வரை உயருகிறது- மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4%அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இனி அவர்களது அகவிலைப்படி ரூ.27,000 வரை உயர வாய்ப்பு உருவாகியுள்ளது

அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 38% மாக உயர்வு- ஹேப்பி உத்தரவு!

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படியை மேலும் 4% உயர்த்தி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 38% ஆக உயர்கிறது!

மத்திய அரசைத் தொடர்ந்து, தனது அரசு ஊழியர்களுக்கும், 4 சதவீத அகவிலைப்படி உயர்வை இந்த மாநில அரசு அறிவித்துள்ளது.

அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 33% சதவீதமாக உயர்கிறது- அதிரடி அறிவிப்பு!

தீபாவளி பண்டிகையை இந்த மாநில அரசு, தங்கள் ஊழியர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க முடிவு செய்துள்ளது.

அகவிலைப்படி 5% உயருகிறது - மத்திய அரசு முடிவு!

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 3 முதல் 5 சதவீதம் உயர்த்தத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அகவிலைப்படி 42% மாக உயருகிறது- மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்?

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 42 சதவீதமாக உயர்த்த மோடி அரசு முடிவு செய்திருக்கிறது.

அகவிலைப்படி 6 % உயர்வு- அரசு ஊழியர்களுக்கு அசத்தல் அறிவிப்பு!

அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு ஊழியர்கள் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருந்தனர்.



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.