Weather Updates
-
ரெஸ்ட் எடுத்து அடிக்கும் கனமழை- 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய அதி தீவிர 'தேஜ்' புயல் இன்று (23-10-2023) காலை 08:30 மணி அளவில் வலு குறைந்து மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மிக…
-
வேகத்தை அதிகரித்த தேஜ் புயல்- 8 மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச…
-
முதலில் ஸ்வீட் எடுங்க: தமிழகத்திற்குள் ஒரு வழியா வந்துடுச்சு வடகிழக்கு பருவமழை
அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை ”தேஜ்” புயலாக வலுப்பெற்று தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் நிலவுகிறது.…
-
உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு- 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.…
-
வேகமெடுக்கும் கனமழை- இன்று மட்டும் 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே…
-
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை- 20 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றைய தினம் தமிழகத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்தது. இதனைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கும் நிலையும்…
-
தீவிரமடைந்த தென்மேற்கு பருவமழை- 15 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.…
-
சுத்துப்போட்ட கனமழை- இன்று முதல் அடுத்த ஒரு வாரத்திற்கு உஷாரா இருங்க
லட்சதீவு பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.…
-
இதுக்கு இல்லயா ஒரு எண்ட்- இன்றும் 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தென் மேற்கு பருவமழைக்கான காலம் முடிவடைந்த நிலையில் தமிழகத்திற்கான மழைப்பொழிவு ( அக்டோபர் 1 முதல் தற்போது வரை) இயல்பை விட 42 சதவீதம் வரை குறைவாகவே…
-
இந்த 16 மாவட்டத்தில் ஆட்டம் காட்டும் அடைமழை- மக்களே ப்ளீஸ் கவனம்
தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும்…
-
கொட்டித் தீர்க்க காத்திருக்கும் கனமழை- 13 மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை
தமிழகப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மதுரை மற்றும் தேனி மாவட்டம் உட்பட இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை…
-
அடுத்த 4 நாட்கள்- இந்த மாவட்டங்களில் எல்லாம் கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் கடந்த ஒரு சில வாரங்களாக சில மாவட்டங்களில் கனமழை பெய்த நிலையில் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இந்நிலையில் நாளை முதல் 11 ஆம்…
-
குமரியில் விடாது கொட்டும் மழை- இன்றும் 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
அடுத்த 7 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் மீனவர்களுக்கான எச்சரிக்கையினை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அவற்றின் விவரம் பின்வருமாறு-…
-
டெல்லி அருகே நில அதிர்வு- தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இன்று கனமழை
அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் மீனவர்களுக்கான எச்சரிக்கையினை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அவற்றின் விவரம் பின்வருமாறு-…
-
3 மாத ரிப்போர்டுடன் இந்த 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தென்மேற்கு பருவமழை காலத்தில் (ஜூன் முதல் செப்டம்பர் ) வரை மொத்தம் 354 மிமீ மழை பெய்துள்ளது. இது இயல்பான மழையளவான 328.4 மில்லி மீட்டரை விட…
-
இந்த 10 மாவட்டங்களில் டமால் டீமில் தான்- கனமழை எச்சரிக்கை விவரம்
தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவும் காரணத்தினால் இன்று தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக…
-
அடுத்த சில மணி நேரங்களில் 16 மாவட்டங்களில் மழை- RMC chennai தகவல்
தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவும் காரணத்தினால் அடுத்த சில மணி நேரங்களில் 16 மாவட்டங்களில் மிதமான…
-
சென்னை முதல் குமரி வரை- 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவும் காரணத்தினால் அடுத்த சில மணி நேரங்களுக்குள் தமிழகத்தின் 23 மாவட்டங்களில்…
-
ஆந்திர கடலோரம் புதிய ஆபத்து- 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும் இன்று தமிழகத்தில் 10…
-
புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி- 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலட்சதீவு பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தின்…
Latest feeds
-
செய்திகள்
சூர்யா அறக்கட்டளை முன்னெடுப்பில் இயற்கை வேளாண்மை பயிற்சி முகாம்!
-
கலைஞர் கைவினை திட்டம்: மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி- விண்ணப்பங்கள் வரவேற்பு!
-
செய்திகள்
நெல் விவசாயிகளுக்கான சி.நாராயணசாமி நாயுடு விருது: யாரெல்லாம் விண்ணப்பிக்கத் தகுதி?
-
செய்திகள்
சிறுதானியங்களில் புதிய இரகங்கள் சாகுபடி- தர்மபுரி மாவட்ட விவசாயிகளுக்கு குட் நியூஸ்!
-
வெற்றிக் கதைகள்
18 ஆண்டுக்கால நம்பிக்கை: ராஜஸ்தான் விவசாயியின் வெற்றிக்கு வித்திட்ட மஹிந்திரா டிராக்டர்