Agricultural News
News related to news
-
இன்சூரன்ஸ் கூட பண்ணலயே.. நிவாரணம் கோரும் வாழை விவசாயிகள்
கோவை மற்றும் சேலம் மாவட்டத்தில் சூறைக்காற்றால் வாழைத்தோட்டத்தில் ஏற்பட்ட சேதத்தை வருவாய்த் துறையினர் மதிப்பிடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சேதத்தின் மதிப்பினை கணக்கிடும் பணி முழுமையாக நிறைவடைந்ததும் இது…
-
கோவை, சேலத்தில் புயல் தாக்கி வாழைமரங்கள் சேதம்!
சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பெய்த பலத்த சூறைக்காற்றால் சுமார் 42,800 வாழைத்தோட்டங்கள் சேதமடைந்தன. கீரிப்பட்டியில் விவசாய நிலங்களில் 20 ஹெக்டேர் வாழை…
-
PM Kisan: விவசாயிகளுக்கு ரூ.2000 ரூபாய்! தேதி இதுதான்!!
PM Kisan திட்டத்தின் கீழ் அடுத்த 2000 ரூபாய் எப்போது கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.…
-
விவசாயிகளுக்கு தனியான விற்பனை அடையாள அட்டை!
தமிழகத்தில் வேளாண் வணிகத்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு வழங்குகிறது.…
-
உழவன் செயலியில் இந்த தகவல் எல்லாம் இல்லையே.. புலம்பும் விவசாயிகள்
மாநில வேளாண்மைத் துறையால் நிர்வகிக்கப்படும் 'உழவன் செயலி'-யில் பெரம்பலூர் மாவட்டத்தில் விதை இருப்பு மற்றும் அதன் விலை குறித்த தகவல்கள் நீண்ட நாட்களாக பதிவேற்றப்படாமல் காலியாக உள்ளதாக…
-
நஷ்டத்தில் தவித்த தக்காளி விவசாயிகள்- கைக்கொடுத்து உதவிய e-NAM திட்டம்
தர்மபுரி மாவட்டத்தில் தக்காளி விவசாயிகளின் லாபத்தை மேம்படுத்த, வேளாண் விற்பனைத் துறை மற்றும் வேளாண் வணிகம் தலா 1,000 உறுப்பினர்களைக் கொண்ட இரண்டு உழவர் உற்பத்தியாளர் அமைப்புடன்…
-
எதிர்ப்பார்த்த அளவுக்கு மோசம் போகல.. நிம்மதியடைந்த கோதுமை விவசாயிகள்
பஞ்சாபில் சாதகமற்ற காலநிலைக்கு பிறகும் 120 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட உள்ளது. முந்தைய ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 96.47 லட்சம் மெட்ரிக் டன்னை விட…
-
12 1/2 லட்சரூபாய்க்கு நாட்டுச்சக்கரை ஏலம்| காக்கடா ரூ.500 ஏலம்| 1,267 டன் கொப்பரை கொள்முதல்
தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 1,267 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது…
-
தமிழகத்தில் காய்கறி சந்தைகளைப் புதுப்பிக்க 8 கோடி நிதி!
கோயம்புத்தூர் நகர முனிசிபல் கார்ப்பரேஷன் நகரில் உள்ள மூன்று சந்தைகளை ரூ.8.07 கோடி மதிப்பீட்டில் சீரமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. வர்த்தகர்கள் சமர்ப்பித்த பல மனுக்களைத் தொடர்ந்து, CCMC…
-
விவசாயிகளின் கவனத்திற்கு- கிரெய்ன்ஸ் இணையதளம் குறித்து A to Z தெரிஞ்சுக்கலாம் வாங்க..
விவசாயிகளின் நலனுக்காக அரசின் திட்டப்பலன்களை எளிதில் பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள க்ரெய்ன்ஸ் (GRAINS - Grower Online Registration of Agricultural Input System) வலைதளத்தில் விவசாயிகள்…
-
விவசாயிகளின் விளைப்பொருட்கள் ஆன்லைனில் விற்பனை!
வாரங்கலில் உள்ள இயற்கை விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை ஆன்லைனில் விரைவில் விற்பனை செய்ய உள்ளனர். கூட்டுறவுச் சட்டத்தின்படி ‘ரைத்து விகாசா எஃப்.பி.ஓ’ என்ற உழவர் உற்பத்தியாளர் அமைப்பு…
-
ட்ரோன்கள் மூலம் பூச்சிக்கொல்லி பயன்பாட்டிற்கான SOPகள் வெளியீடு!
அரிசி, கோதுமை, பருத்தி மற்றும் சோளம் உள்ளிட்ட 10 பயிர்களுக்கு ட்ரோன்களைப் பயன்படுத்தி பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (SOP) வேளாண் அமைச்சர் நரேந்திர சிங்…
-
விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி! உரம் விலை ரூ.4500 குறைவு!
MOP உரத்தின் விலையினை 4,500 ரூபாவினால் குறைப்பது தொடர்பான அறிவிப்பு சார்ந்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக விவசாய அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. இது குறித்த விரிவான…
-
தென்னை மரக் காப்பீட்டுத் திட்டம், ஒவ்வொரு மரத்திற்கும் காப்பீடு கிடைக்கும்
நெட்டை, குட்டை மற்றும் ஒட்டுரகத் தென்னை மரங்கள் அனைத்திற்கும் காப்பீடு செய்ய தமிழக அரசு வழிவகை செய்துள்ளது.…
-
KVK சோதனை வெற்றி! பயிறு வகை விவசாயம் அதிகரிப்பு!!
காரைக்காலில் உள்ள கிருஷி விக்யான் கேந்திரா (KVK) வல்லுநர்கள் மாவட்டம் முழுவதும் சுமார் நூறு ஏக்கரில் விவசாயிகள் மத்தியில் ஓரிரு பயறு வகை பயிர்களைப் பரிசோதித்து வெற்றி…
-
தஞ்சாவூர் மாவட்டத்தில் 15 நாட்களில் 407 டன் கொப்பரை கொள்முதல்!
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை மற்றும் ஒரத்தநாடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில், கொள்முதல் சீசனின் முதல் 15 நாட்களில் மொத்தம் 407 டன் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டதால், கொப்பரை…
-
Tnau coimbatore வழங்கும் கட்டணப் பயிற்சி| பருத்தி உயர வாய்ப்பு| 'ஆபரேஷன் பிளாக்' வெற்றி
1.TNAU வழங்கும் கட்டணப் பயிற்சி 2.குறைந்த சப்ளைகளில் பருத்தி விலை ₹75,000/கேண்டி உயரும் 3.தமிழ்நாடு 'ஆபரேஷன் பிளாக்' வெற்றி: கருப்பன் பிடிப்பட்டது! 4.சிறந்த நிர்வாகத்திற்காக தேசிய பஞ்சாயத்து…
-
விவசாய இயந்திரங்களுக்கான உதிரிப் பாகங்களை ஆர்டர் செய்ய புதிய வசதி !
விவசாய இயந்திர பாக விற்பனையாளர்கள் மற்றும் விவசாயிகள் தங்கள் மொபைல் போன்கள் அல்லது கணினிகளைப் பயன்படுத்தி தங்கள் வீடுகளில் இருந்தே NIPHA ரோட்டரி டில்லர்கள் மற்றும் பிற…
-
ஒரு கேண்டி பருத்தி 75,000 வரை போகலாம்- ஆனாலும் ஒரு டிவிஸ்ட் இருக்கே..
இந்த ஆண்டின் நடுப்பகுதியில் ஒரு கேண்டி(355 கிலோ) பருத்தியின் விலை ரூபாய் ₹75,000 ஐ எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் ஏற்படும்…
-
விவசாய பணிக்காக அதிகரித்த டீசலின் தேவை- பெட்ரோலின் நிலைமை இப்படியாயிடுச்சே..
நாட்டின் விவசாய, தொழிற் தேவையில் ஐந்தில் இரண்டு பங்கை டீசல் கொண்டுள்ளது. டீசலின் தேவையானது ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட ஏப்ரல் முதல் பாதியில் 15…
Latest feeds
-
செய்திகள்
வெளியானது BAHS 2024: நாட்டின் பால், முட்டை, இறைச்சி உற்பத்தி எவ்வளவு?
-
செய்திகள்
வேளாண் துளிர் நிறுவனங்கள்: ரூபாய் 1.05 கோடி மானியம் வழங்கிய TNAU துணைவேந்தர்
-
செய்திகள்
MFOI 2024: விவசாயிகளுக்கு வெறும் விருது வழங்கும் நிகழ்வா? எம்.சி.டொம்னிக் விளக்கம்
-
செய்திகள்
தமிழகத்தில் நாளை புயல் உருவாக வாய்ப்பு- ரெட் அலர்ட் எந்த மாவட்டங்களுக்கு?
-
செய்திகள்
2 நாட்களுக்கு ரெட் அலர்ட்- அதிகனமழை பெய்யும் மாவட்டங்கள் எது?