1. Blogs

அறிமுகமானது காற்றை நிரப்பி பயணிக்கும் சூப்பர் ஸ்கூட்டர்!

R. Balakrishnan
R. Balakrishnan
Superb Scooter

Superb Scooter

வித்தியாசமான கண்டுபிடிப்புகளில் உலக நாடுகளுக்கு ஜப்பான் (Japan), ஒரு முன்னோடியான நாடாக திகழ்கிறது. இருந்தாலும் கூட ஜப்பானின் சில அசாதாரண கண்டுபிடிப்புகளை பார்க்கும் போது ஜப்பானியர்களின் அறிவை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

புதிய வகை ஸ்கூட்டர் (New type of Scooter)

ஜப்பானில் காற்றடைத்து ஓட்டிச்செல்லும் பொய்மோ என்று அழைக்கப்படும் புதிய வகை ஸ்கூட்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் விளையாடுவதற்காக தயாரிக்கப்பட்ட இந்த ஸ்கூட்டர்கள் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் சுமார் ஒன்றரை மணி நேரம் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கையில் எடுத்து சென்று பலூனைப்போல் காற்றை நிரப்பி பயணிக்கலாம் என கூறப்படுகிறது.

மிக எளிது:

கையில் எடுத்துச் செல்லும் வசதி உள்ளதால், எங்கு வேண்டுமானாலும் உடன் எடுத்துச் செல்லும் மிக எளிய வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. விலையும் மலிவாக உள்ளதால், விரைவில் மிகப் பிரபலமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க

இணையத்தில் வைரலாகும் கரப்பான் பூச்சி பீர்!

முதன் முதலாக சூரியனை தொட்டது அமெரிக்க விண்கலம்!

English Summary: Introducing Super Scooter Filling Up With Air!

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.