1. செய்திகள்

TNPSC 2019 ஜூனியர் சயின்டிபிக் ஆபீசர் பணிக்கான வேலை வாய்ப்பு

KJ Staff
KJ Staff
tnpsc junior scientific officer

தமிழ்நாடு பொது சேவை ஆணையம் TNPSC 2019 வேலை வாய்ப்பின் http://www.tnpsc.gov.in/ கீழ் காலியாக உள்ள 64 ஜூனியர் சயின்டிபிக் ஆபீசர் (junior scientific officer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான பட்டதாரிகள் உடனே விப்பபித்து பயனடையலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு பொது சேவை ஆணையம் TNPSC

பனி: ஜூனியர் சயின்டிபிக் ஆபீசர் (junior scientific officer)

காலி பணியிடங்கள்: 64

பணியிடம்: தமிழ்நாடு

விண்ணப்பிக்கும் முறை: இணையதளம் 

விண்ணப்பிக்க முக்கிய தேதிகள்: ஜூன் 21 2019 முதல் ஜூலை 22 2019 வரை

விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி நாள்:  ஜூலை 24 2019

 TNPSC தேர்வு நாள்: 24/8/2019

அதிகாரப்பூர்வ இணையதளம்: http://tnpscexams.in/

கல்வி தகுதி:

M.sc படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் மற்றும் கல்வி தகுதி குறித்து மேலும் விவரங்களை அறிய TNPSC  http://www.tnpsc.gov.in/Notifications/2019_20_notyfn_JSO.pdf நோட்டிபிகேஷனை பார்க்கவும்.

வயது வரம்பு: அதிக பட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்

தேர்வு முறை: எழுத தேர்வு

                        நேர்முகத் தேர்வு

விண்ணப்பக் கட்டணம்:

பதிவு கட்டணம் ரூ 150/-

தேர்வு கட்டணம் ரூ 150/- 

இப்பணியிடம் குறித்து மேலும் விவரங்கள் அறிய  TNPSC அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.  http://www.tnpsc.gov.in/ , http://tnpscexams.in/, http://www.tnpsc.gov.in/Notifications/2019_20_notyfn_JSO.pdf.

K.SAKTHIPRIYA

KRISHI JAGRAN

English Summary: apply now TNPSC 2019 new job recruitment notification: junior scientific officer

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.