1. செய்திகள்

பெல் நிறுவனத்தில் வேலை, பொறியில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

KJ Staff
KJ Staff

பொது துறை நிறுவனமான, பெல் நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. விருப்பமுள்ள  பொறியில் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன.

பணி விவரங்கள் :

பணி : Engineer Trainee, Executive Trainee

காலி பணியிடங்கள்:145

பணியிடம்: இந்தியா முழுவதும்

மாத சம்பளம்:  50,000-1,60,000/-

கல்வி தகுதி: B.E, B.Tech, M.B.A. C.A, ICWA

வயது வரம்பு: 27 to 29 (பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு)

முன் அனுபவம்: தேவையில்லை

விண்ணப்பக்கட்டணம்:  பொது பிரிவினருக்கு 800/-பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 300/-

விண்ணப்பிக்க கடைசி நாள்:  06:05:19  (11:45 PM)

தேர்வு நடை பெறும் நாள்: 25/05/19 & 26/05/19

English Summary: BHEL 145 vacancies for Engineers, Management, Accountant. May 6 is the last date for applaying

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.