1. செய்திகள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு

Anitha Jegadeesan
Anitha Jegadeesan
Research fellow

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.  நேர்முகத் தேர்வின் மூலம் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மொத்த காலியிடங்கள்: 26

பணியிடம்: கோயம்புத்தூர், மதுரை மற்றும் செட்டிநாடு, கோவில்பட்டி

நிறுவனம்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

Junior Research Fellow -06

Technical Assistant    - 03

Senior Research Fellow - 13   

Research Associate - 02

Field Assistant -01   

Skilled Labour - 01   

தகுதி

வேளாண்துறையில் பட்டம், முதுகலை பட்டம், முனைவர் பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 16.12.2019 முதல் 31.12.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnau.ac.in/ அல்லது https://sites.google.com/a/tnau.ac.in/directorate-of-students-welfare/what-s-new என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

English Summary: Employment Opportunity in TNAU: Interested and eligible candidate visit directly Published on: 17 December 2019, 11:29 IST

Like this article?

Hey! I am Anitha Jegadeesan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.