1. செய்திகள்

ஆயுள் காப்பீடு திட்டம் (எல்ஐசி) 2019: 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனி இடங்கள் காலி: மேலாண்மை படித்தவர்களுக்கு முன்னுரிமை

KJ Staff
KJ Staff

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான, எல்.ஐ.சி.நிறுவனத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ‘அப்ரண்டிஸ் டெவலப்மெண்ட் ஆபீசர் (ADO)’ பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. விருப்பமுள்ள பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன.

பணி விவரங்கள்

பணியிடம்: இந்தியா முழுவதும்

நிறுவனம்: எல்ஐசி 
அமைப்பு: மத்திய அரசு 
பதவி: Apprentice Development Officer (ADO) 
காலியிடங்கள்: 8,581 
தென்மண்டல காலியிடங்கள்: 1,257

மாத சம்பளம்: 34,503 ரூபாய்

கல்வி தகுதி: பட்டப்படிப்பு, மேலாண்மை படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

வயது வரம்பு: 21-30. குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

முன் அனுபவம்: 2 வருட முன் அனுபவம் தேவை.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்/எஸ்டி பிரிவினருக்கு 50 ரூபாய். இதர பிரிவினருக்கு 600 ரூபாய்.

முக்கிய தேதிகள்

அறிவிக்கை நாள்: 20 மே 2019

விண்ணப்பப் பதிவு தொடங்கும் நாள்: 20 மே 2019

விண்ணப்பிக்க கடைசி நாள்: 9 ஜூன் 2019

விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள்: 9 ஜூன் 2019

ஆன்லைன் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வழங்கப்படும் நாள்: 29 ஜூன் முதல்

முதல்நிலை தேர்வு தேதி: 6 & 13 ஜூலை 2019

மெயின் தேர்வு நடக்கும் தேதி: 10 ஆகஸ்ட் 2019

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்க https://www.licindia.in/Bottom-Links/careers என்ற பக்கததில் சென்று இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர்கள் தங்களுடைய  அனைத்து விபரங்களை சரியாக பதிவு செய்ய வேண்டும்.

K.SAKTHIPRIYA

KRISHIJAGRAN

English Summary: LIC ADO, recruitment: more than 8,000 vacancies: hurry up graduates

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.