1. செய்திகள்

TNAU வழங்கும் விதைப் பந்து செய்முறை குறித்த கட்டணப் பயிற்சி!

Deiva Bindhiya
Deiva Bindhiya
Paid Training on Making Seed Ball by TNAU!
Paid Training on Making Seed Ball by TNAU!

புவியை பசுமையாக்கும் ஒரு முயற்சியாக விதைப்பந்து எறியப்படுகிறது. அதற்குத் தேவைப்படும் விதைப் பந்தினை உரிய விதத்தில் தயாரிக்கும் தொழில் நுட்பப் பயிற்சியானது விதை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஆங்கில மாதம், 20ந்த தேதி ஒரு நாள் கட்டணப் பயிற்சியாக பின்வரும் தலைப்புகளில் அளிக்கப்பட உள்ளது.

விதைப் பந்தினை உரிய விதத்தில் தயாரிக்கும் தொழில் நுட்பப் பயிற்சி:

  • விதை உறக்கம் நீக்குதல்
  • விதையின் முளைப்புத் திறனை கண்டறிதல்
  • விதை ஊட்டமேற்றுதல்
  • விதை பந்து தயாரிக்கும் செய்முறை பயிற்சி

பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள விவசாய பெருமக்கள், தன்னார்வலர்கள், சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் பெயரை கீழ் காணும் எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நேரடி பதிவு வசிதியும் உள்ளது.

தொலைபேசி: 0422-6611363
கைபேசி: 99942 82810, 94422 10145
பயிற்சி நடைபெறும் இடம்: விதை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்
கோயம்புத்தூர்

நேரம்: காலை 10.00 மணி

மேலும் படிக்க: AIIMS ஆட்சேர்ப்பு 2023: 3055 நர்சிங் பணியிடங்கள்| ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

ஒரு நாள் பயிற்சிக் கட்டணம் - ஒரு நபருக்கு ரூ.750
பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
ஆதார் அட்டை எடுத்து வர வேண்டும்.

மேலும் தொடர்புக்கு:

பேராசிரியர் மற்றும் தலைவர்
விதை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்
கோயம்புத்தூர் - 641 003

இச்செய்தி: (TNAU) தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் ஆதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிட்ப்பட்ட செய்தியாகும்.

மேலும் படிக்க: 

IRCTC சூப்பர் சேவை: முழு கோச் புக் செய்ய கூடுதல் கட்டணங்களைத் தவிர்ப்பது எப்படி?

TNPSC Group IV: உதவி ஜெயிலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! சம்பளம் மாதம் 35 ஆயிரம் 

English Summary: Paid Training on Making Seed Ball by TNAU! Published on: 19 April 2023, 05:16 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.