Organic Farming
-
நெற்பயிரில் தண்ணீர் நிர்வாகத்தை எப்படி மேற்கொள்ளலாம்?
நெற்பயிருக்கு 1150 முதல் 1200 மி.மீ நீர் தேவைப்படும். அதை விட அதிகமாக நீர் பாய்ச்சினால் ஆவியாகும். மண்ணில் ஊடுருவிச் செல்லும்.…
-
தக்காளி பயிர்களில் பூச்சி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்
தக்காளி நம் மாநிலத்தில் பொதுவாக வளர்க்கப்படும் வணிக காய்கறி. சமீபத்தில், வெளிநாட்டு ஆக்கிரமிப்பு பைன்வர்மா பூச்சி விவசாயிகளை தக்காளி பயிருக்கு அதிக பாதிப்புக்குள்ளாக்குகிறது. தக்காளி பயிர் இலைகள்,…
-
இயற்கை விவசாயம் ஒரு கலாச்சாரம்! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!
பூச்சிக்கொல்லி இல்லாத விவசாய முறையாக சமுதாயத்தால் உணரப்படும் இயற்கை விவசாயம் என்பது ஒரு புதிய வாழ்க்கை முறை அல்ல. இயற்கை அன்னையை கருதி மதிக்கும் ஒரு சிறந்த…
-
நெல் தரிசில் உளுந்து சாகுபடிக்கு இடுபொருட்கள் வழங்க கோரிக்கை!
நெல் வயல்களில் உளுந்து சாகுபடி மேற்கொள்ள தேவையான இடுபொருள் வழங்க வேளாண் துறை முன்வர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.…
-
தென்னையில் மகசூலை குறைக்கும் காண்டாமிருக வண்டு!
தென்னையை தாக்கும் காண்டாமிருக வண்டுகளால் (ரிக்டஸ் ரினோசிராஸ்) இலைகள் பாதிக்கப்பட்டு ஒளிச்சேர்க்கை குறைந்து 10 முதல் 15 சதவீதம் மகசூல் இழப்பு (Yield Loss) ஏற்படுகிறது.…
-
சிறுதானியங்களில் மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் பயிற்சி!
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சார்பில், சிறுதானியங்களில் மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்களைத் தயாரிப்பது குறித்த 2 நாள் பயிற்சி நடத்தப்பட உள்ளது.…
-
ஒருங்கிணைந்தப் பண்ணை அமைக்க மானியம் - வேளாண்துறை அழைப்பு!
திண்டுக்கல் மாவட்டம் மடத்துக்குளம் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
-
சீசனில் மகசூல் தரும் செண்டுமல்லி! விலை கிடைத்தால் குறையாத வருமானம்!
முகூர்த்த சீசனை இலக்காக வைத்து, செண்டுமல்லி உட்பட பூ சாகுபடியில், உடுமலை பகுதி விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.…
-
ராபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வுக்கு ஒப்புதல்!
பிரதமர் மோடி தலைமையில், பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஆலோசனையில், 2022 (ஜூலை முதல் ஜூன்) மற்றும் 2022- 23 ம் ஆண்டில் அனைத்து ராபி பயிர்களுக்கும்…
-
மண்புழு உரம் வணிகம்: ஆண்டுக்கு 20 லட்சம் லாபம்!
மண்புழு உரம் வணிகம்: மண்புழு உரம் தொழிலை எப்படி செய்வது. மண்புழு வணிகம் உங்களுக்கு பெரும் லாபத்தை அளிக்கும். இந்த வியாபாரத்தை வெறும் 100 சதுர மீட்டரில்…
-
ஒரு கிலோ ரூ.800 என்று விற்பனையாகும் சிவப்பு வெண்டைக்காய்!
ஏஎன்ஐ அறிக்கையின்படி, மத்தியப் பிரதேசத்தின் போபால் மாவட்டத்தில் உள்ள கஜூரி காலன் பகுதியைச் சேர்ந்த விவசாயி மிஸ்ரிலால் ராஜ்புத் தனது தோட்டத்தில் சிவப்பு ஓக்ராவை (வெண்டைக்காய்) வளர்த்து…
-
கத்தரி செடியில் தக்காளி! விஞ்ஞான அதிசயம்!
ஜப்பான், சீனா, தென் கொரியா, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் தர்பூசணி, பாகற்காய், வெள்ளரி மற்றும் தக்காளி போன்ற பழ காய்கறிகளில் கிராபிட்டிங் ஏற்கனவே பரவலாக பயன்படுத்தப்படுகிறது.…
-
சீசன் இல்லாத காலத்திலும் மல்லிகை சாகுபடி சாத்தியமே!
மல்லிகைப் பூக்கள் அதிகம் உற்பத்தியாகாத நவம்பர், டிசம்பர் குளிர் மாதங்களிலும் மல்லிகை உற்பத்தி சாத்தியமே என்பதை மதுரை வேளாண் அறிவியல் மையம் நிரூபித்துள்ளது.…
-
தமிழக பட்டு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!
பட்டு வளர்ச்சி மற்றும் கைவினைப் பொருட்கள் துறையின் மானியக் கோரிக்கை மீதான அறிவிப்புகள் சட்டப்பேரவையில் இன்று வெளியிடப்பட்டது. இதில் மாவட்ட அளவில் சிறந்த பட்டு விவசாயிகளுக்கு ரொக்கப்…
-
இயற்கை விவசாயத்தில் ஈடுபட விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்தார் பிரதமர் மோடி!
இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் கோவிட் தடுப்பூசி திட்ட பயனாளிகளிடம் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் இன்று கலந்துரையாடினார்.…
-
நவீன விவசாய உலகில், விவசாயிகள் ஒன்று கூடினால் சாதிக்கலாம்
ஊர் கூடினால் தேர் இழுக்கலாம் என்பது போல விவசாயிகள் ஒன்று கூடினால் உற்பத்தி, நவீன தொழில்நுட்பத்தில் முன்னேறலாம் என நிரூபித்து காட்டியுள்ளனர் மதுரை கருமாத்துார் பகுதி விவசாயிகள்.…
-
பழந்தமிழரின் மழைமானி என்றால் என்ன?
ஆட்டுக்கல் என்பது வெறும் மாவு அரைப்பதற்கு மட்டுமல்ல ,அந்தக் காலத்தில் அதுதான் மழைமானி என்று அழைக்கப்பட்டது. வீட்டின் முற்றத்தில்தான் பெரும்பாலும் ஆட்டுக்கல் இருக்கும்.…
-
உலக தேங்காய் தினம் : தென்னை மரங்களுக்கு வள்ளல் கரங்கள்
தேங்காயின் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள் பற்றி நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம்.…
-
கற்றாழை கிராமம்: இந்த கிராமத்தின் ஒவ்வொரு முற்றத்திலும் கற்றாழை வளர்கிறது
ஜார்க்கண்டின் மண்ணில் பல பயிர்களை பயிரிடலாம். இங்கு விவசாயிகள் பழங்கள் மற்றும் பூக்களின் நறுமணத்தை பரப்பி, தன்னிறைவை நோக்கி நகர்கின்றனர்.…
-
ஒரு ஏக்கரில் விவசாயம்! 6 லட்சம் ரூபாய் வருமானம்! அரசு மானியம்!
மருந்து ஆலையை வளர்ப்பது பற்றி இன்று நாங்கள் உங்களுக்குச் சொல்வோம், அதில் இருந்து நீங்கள் 5 மடங்கு லாபம் ஈட்டலாம்.…
Latest feeds
-
வெற்றிக் கதைகள்
பாரம்பரிய நெல் விதை இரகங்களின் பாதுகாவலர்: S.P.சஞ்சய் பெருமாள்!
-
Blogs
ராமேஸ்வரத்தில் கொட்டித் தீர்த்த கனமழை- அடுத்த 7 நாட்கள் தமிழகத்தில் வானிலை எப்படி?
-
வெற்றிக் கதைகள்
வறுமை போக்க சுயதொழிலே வழி: சிறுதானியங்களில் வருமானம் காணும் கரூர் பெண்!
-
விவசாய தகவல்கள்
Puthina cultivation: ஜப்பான் புதினா சாகுபடி குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டியவை?
-
செய்திகள்
இன்னும் இரு தினங்களில்.. காத்திருக்கும் ட்விஸ்ட்: கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எது?