1. மற்றவை

வேளாண் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு- கல்வித்தகுதிDiploma !

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Employment at the University of Agriculture - Education Diploma!

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழத்தில் காலியாக உள்ள முதுநிலை ஆராய்ச்சியாளர் உள்ளிட்டப் பணியிடங்கள் விரைவில் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. எனவேத் தகுதியுள்ளவர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறுக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தொழில்நுட்ப உதவியாளர், முதுநிலை ஆராய்ச்சியாளர், ஆய்வக நுட்புனர் உள்ளிட்டப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இந்தப் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் பிப்ரவரி 7,8,10 மற்றும் 15 தேதிகளில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ளலாம்.

முதுநிலை ஆராய்ச்சியாளர் (Senior Research Fellow)

காலியிடங்கள்

3

(The Dean, Agricultural College and Research Institute, Killikulam – 1
The Dean (Horticulture),Horticultural College and Research Institute, Coimbatore– 1,The Director, (Extension Education), TNAU, Coimbatore – 1)

கல்வித் தகுதி (Educational Qualification)

M.Sc. (Agri.) in (Agricultural Microbiology / Biotechnology/ Soil Science & Agricultural Chemistry / Environmental Science / Crop Physiology/ Agronomy/ Breeding/ Pathology/ Entomology

சம்பளம் (Salary)

ரூ. 31,000

தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant)

காலியிடங்கள்

3

(The Director (Seed Centre), TNAU, Coimbatore – 1
The Dean (Horticulture), Horticultural College and Research Institute, Coimbatore – 2)

கல்வித் தகுதி(Educational Qualification)

Diploma in Agri. / Horti.

சம்பளம் (Salary) : ரூ. 18,000

ஆய்வக நுட்புனர் (Lab Analyst)

காலியிடங்கள்: 1

(The Director (Centre for Plant Breeding and Genetics) TNAU, Coimbatore)

கல்வித் தகுதி (Educational Qualification)

PG Degree in Biological Sciences

சம்பளம் (Salary)

ரூ. 20,000

தேர்வு செய்யப்படும் முறை (Selection)

இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை(How to apply)

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க உங்களின் சுயவிவர குறிப்புகள் அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் இணைத்து சம்பந்தப்பட்ட முதல்வர் அலுவலங்களுக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி ( Address)

முதுநிலை ஆராய்ச்சியாளர்

The Dean, Agricultural College and Research Institute, Killikulam (or) The Dean (Horticulture), Horticultural College and Research Institute, Coimbatore (or)The Director, (Extension Education), TNAU, Coimbatore

தொழில்நுட்ப உதவியாளர்

The Director (Seed Centre), TNAU, Coimbatore (or) The Dean (Horticulture), Horticultural College and Research Institute, Coimbatore
ஆய்வக நுட்புனர்: The Director (Centre for Plant Breeding and Genetics) TNAU, Coimbatore

நேர்முகத் தேர்வு :

07.02.2022, 08.02.2022, 10.02.2022, 15.02.2022

மேலும் படிக்க....

பறக்கும் சொகுசுப் படகு- விண்ணைத் தொடும் அனுபவம்!

அச்சதலான 10 அடி தோசை - சாப்பிட்டால் ரூ.71,000 பரிசு!

English Summary: Employment at the University of Agriculture - Education Diploma! Published on: 04 February 2022, 09:52 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.