1. மற்றவை

ICICI வங்கியில் பிக்சட் டெபாசிட் வட்டி உயர்வு: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

R. Balakrishnan
R. Balakrishnan
ICICI Bank fixed Deposit

தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank) ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை திருத்தியுள்ளது. இதில் 2 கோடி ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் வரையிலான ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதம் மாற்றப்பட்டுள்ளது.

வட்டி விகிதம் உயர்வு (Interest Rate Hike)

புதிய வட்டி விகிதங்கள் நேற்று (செப்டம்பர் 8) முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாக ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது. குறைந்தபட்சமாக 3.50% வட்டியும், அதிகபட்சமாக 6.05% வட்டியும் வழங்குகிறது ஐசிஐசிஐ வங்கி.

புதிய வட்டி விகிதங்கள்:

  • 7 - 29 நாட்கள் : 3.50%
  • 30 - 45 நாட்கள் : 3.60%
  • 46 - 60 நாட்கள் : 4.00%
  • 61 - 90 நாட்கள் : 4.75%
  • 91 - 120 நாட்கள் : 5.25%
  • 121 - 184 நாட்கள் : 5.25%
  • 185 - 270 நாட்கள் : 5.50%
  • 271 - 364 நாட்கள் : 5.70%
  • 1 ஆண்டு - 5 ஆண்டுகள் : 6.05%
  • 5 ஆண்டு - 10 ஆண்டு : 5.90%

மேலும் படிக்க

சிறிய சேமிப்பில் அதிக லாபம்: அள்ளிக் கொடுக்கும் அருமையான திட்டம்!

SBI வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி: புதிய திட்டம் அறிமுகம்!

English Summary: ICICI Bank Fixed Deposit Interest Rate Hike: Customers Happy! Published on: 09 September 2022, 08:42 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.