Healthy Tips
நம் உடல் நலத்தைக் காக்க, இயற்கையில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள் மற்றும் பல உணவுப் பொருட்களை சரியான நேரத்தில், சரியான விகிதத்தில் உண்ண வேண்டியது அவசியம். உடல் நலத்திற்கு ஏற்ற பல தகவல்களை இங்கு காணலாம்.
-
தொடர் மழையில் முதியவர்களைத் தாக்கும் தொற்றும் நோய்கள்!
மழை காலத்தில், முதியோர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) குறைவாக இருப்பதால், சுலபமாக தொற்று ஏற்படும். வறட்டு இருமல், புளூ, சைனஸ், வைரஸ் தொற்று, செரிமான கோளாறுகள்,…
-
தைராய்டை கட்டுப்படுத்த வீட்டு வைத்திய குறிப்புகள்!
தைராய்டு வீட்டு வைத்தியம்: தைராய்டை கட்டுப்படுத்த துளசி மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இதை இந்த வழியில் சாப்பிடுங்கள்…
-
குளிர்கால கூந்தல் பராமரிப்பு குறிப்புகள்!
குளிர்காலம் தொடங்கிவிட்ட நிலையில் குளிர்காலங்களில் வீசும் குளிர்ந்த காற்றினால் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளின் தாக்கம் கூந்தலிலும் அதிகம் காணப்படுகிறது.…
-
அடிக்கடி கீரை சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்ன?
கீரைகள் ஆரோக்கியத்தின் மையமாக விளங்குகிறது. ஆனால் சில சமயங்களில் இந்த கீரை வகைகளை அதிகம் எடுத்துக்கொள்வதினால், அதிகளவில் பாதிப்புகளும் ஏற்படக்கூடும்.…
-
மழைக்கால மின் விபத்துகளைத் தவிர்க்க பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்!
மதுரை மின் பகிர்மான வட்டம், மழைக்காலங்களில் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க மக்கள் சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என மேற்பார்வை பொறியாளர் வெண்ணிலா எச்சரித்துள்ளார்.…
-
நீண்ட ஆயுளைப் பெற இதை சாப்பிடுங்கள்!
மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 65 - 72 ஆண்டுகள் என்று இருக்கும் நிலையில், இன்னும் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் ஏராளம்.…
-
மருத்துவ ஆலோசனையின்றி நெல்லிக்காயை சாப்பிடக்கூடாது! பக்க விளைவுகள்!
நெல்லிக்காய் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. ஆயுர்வேதத்தில் இது ஒரு வரப்பிரசாதமாக கருதப்படுகிறது.…
-
Foods For Eyesight: பார்வையை அதிகரிக்க ஆரோக்கியமான உணவுகள்!
நாள் முழுவதும் கணினித் திரைகள் மற்றும் தொலைபேசிகளைப் பார்ப்பதால் பலர் தங்கள் கண்பார்வை குறைபாட்டால் சிரமப்படுகிறார்கள். வயது மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்தால், நம்மில் பலர் சிறு…
-
உலர்ந்த இஞ்சியின் அபூர்வ குணங்கள்! தெரிந்துகொள்ளுங்கள்!
உலர் இஞ்சி, சமையலறையில் பயன்படுத்தப்படும் மசாலா, உண்மையில் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதுவே ஆயுர்வேத மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இதனை உட்கொள்வதன் மூலம் பல நோய்களில் இருந்து…
-
பாதங்களில் ஏற்படும் வலிகளை புறக்கணிக்காதீர்கள்! தீவிர நோய்க்கான அறிகுறி!
இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில், மக்கள் தங்கள் உடலில் காணப்படும் பல அறிகுறிகளை புறக்கணிக்கிறார்கள். காலப்போக்கில், இந்த அறிகுறிகள் ஒரு பெரிய நோயாக மாறும்.…
-
மழைக்கால நோய்கள்: குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?
பொதுவாக மழைக்காலத்தில் தொற்று நோய் என்பது கொசு , காற்று, தண்ணீர் , கெட்டுப்போன உணவுகள் போன்றவற்றின் மூலமாகவே பரவுகிறது. குறிப்பாக கொசுக்கள் மூலமாக பரவுவதுதான் நோய்க்கான…
-
உமிழ்நீர்! நச்சு தன்மையை விளக்கும் உங்கள் எச்சில்!
உமிழ்நீர் என்பது வாயில் உற்பத்தியாகும் திரவமாகும். உமிழ்நீர் கிருமி நாசினியாக செயல்படுகிறது. உமிழ்நீரில் உள்ள நொதிகள் உணவு செரிமானத்திற்கு உதவுகின்றன.…
-
விபத்தின் போது இறப்பைத் தவிர்க்கும் பொன்னான அறுபது நிமிடங்கள்!
சாலை விபத்துக்கள் பெரும்பாலும் தானாக நடப்பதில்லை. கவனக்குறைவு, பாதுகாப்பு விதிகளை பின்பற்றாதது போன்ற பல்வேறு காரணங்களால், நாம் தான் விபத்தை ஏற்படுத்துகிறோம்.…
-
30 வயதிற்கு மேல் உண்ண வேண்டிய உணவுகள்!
ஆரோக்கியத்தை பராமரிக்க, ஒவ்வொருவரும் வளரும் வயதில் தங்களைக் கவனித்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஆனால் பெண்களைப் பற்றி பேசினால், வயதாகும்போது ஆண்களை விட பெண்கள் தங்களைக் தாங்களே…
-
இளமையான சருமத்தைப் பெற தேவையான சத்துக்கள் இதோ!
பெண்களுக்கு பொதுவாக இளமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. வயதானாலும் ஒருவர் இளமையாக இருக்க மிகவும் உதவுவது அவர்களின் சருமம்.…
-
விஞ்ஞானமும் நம்பும் பூண்டின் 5 பண்புகள் மற்றும் நன்மைகள்
இந்தியாவில், மக்கள் பல நூற்றாண்டுகளாக ஆரோக்கியமாக இருக்க பூண்டைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆயுர்வேதத்தில் பூண்டு மருத்துவ குணங்கள் நிறைந்த உணவுப் பொருளாகக் கருதப்படுகிறது.…
-
டெங்கு காய்ச்சல்: நம்மைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி?
மழைக் காலத்தில் 'டெங்கு' காய்ச்சல் பரவுவதும், பல உயிர்களை காவு வாங்குவதும் வழக்கமான ஒன்றாகவே ஆகிவிட்டது. கடந்த 19-ம் நுாற்றாண்டில் பரவ ஆரம்பித்த டெங்கு, இன்று 150-க்கும்…
-
குளிர்காலங்களில் சிறுநீர் கழிக்கும் பொழுது ஏற்படும் பிரச்சனை!
குளிர்காலத்தில் சிறுநீர் பிரச்சனை: சிறுநீர் பிரச்சனை இப்போதெல்லாம் மிகவும் பொதுவானதாகிவிட்டது. இன்று, 5 பேரில் 2 பேருக்கு சிறுநீர் சம்பந்தப்பட்டப் பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதே நேரத்தில்,…
-
பால் பாக்கெட் கவர்களை இனிமே குப்பையில் போடாம இப்படி பயன்படுத்துங்கள்!
முன்பெல்லாம் வீடுகளில் பால்பாக்கெட் கவர்களை சேகரித்து எடைக்குப் போடுவார்கள். ஆனால் தற்போது அந்த பழக்கம் பல வீடுகளில் குறைந்துவிட்டது என்றே சொல்லலாம்.…
-
தேன் மற்றும் கிராம்பு: ரெட்டை மந்திரத்தின் எண்ணற்ற நன்மைகள்!
கிராம்பு மற்றும் தேனின் நன்மைகள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். பல முறை நீங்கள் தேன் மற்றும் கிராம்பை தனித்தனியாக பயன்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் தேன் மற்றும் கிராம்பு…
Latest feeds
-
செய்திகள்
MFOI 2024: விவசாயிகளுக்கு வெறும் விருது வழங்கும் நிகழ்வா? எம்.சி.டொம்னிக் விளக்கம்
-
செய்திகள்
தமிழகத்தில் நாளை புயல் உருவாக வாய்ப்பு- ரெட் அலர்ட் எந்த மாவட்டங்களுக்கு?
-
செய்திகள்
2 நாட்களுக்கு ரெட் அலர்ட்- அதிகனமழை பெய்யும் மாவட்டங்கள் எது?
-
செய்திகள்
வயது வாரியாக தென்னை மரங்களுக்கு காப்பீடு- ஆட்சியர் கொடுத்த அப்டேட் !
-
வெற்றிக் கதைகள்
பாரம்பரிய நெல் விதை இரகங்களின் பாதுகாவலர்: S.P.சஞ்சய் பெருமாள்!