1. தோட்டக்கலை

மகசூலை அதிகரிக்க விதை முளைப்புத்திறன் பரிசோதனை அவசியம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Seed germination test is essential to increase the yield!
Credit : You Tube

விதைகளின் முளைப்புத்திறனை அறிந்துகொண்டு, பயிரிடுவதுதான் மகசூலை அதிகரிக்க உதவும் என திருநெல்வேலி வேளாண்துறை யோசனை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, திருநெல்வேலி விதைப் பரிசோதனை அலுவலர் ஜா.ரெனால்டா ரமணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வீரியத்தைக் கண்டறிய (To find the dose)

முளைப்புத்திறன் என்பது விதையின் உயிர்த்தன்மை, வீரியத்தை அறிய உதவும்.

  • எனவே விவசாயிகள் தங்கள் பயன்பாட்டுக்கென வைத்திருக்கும் விதைகளை பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி முளைப்புத்திறன் பரிசோதனை செய்துகொள்ளலாம்.

  • இந்த பரிசோதனைக்கு மாதிரி ஒன்றுக்கு ரூ.30 கட்டணம் செலுத்தி முளைப்புத் திறனை அறியலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

ஜீவாமிர்தம் தயாரிப்பது எப்படி?

TNAUவின் மாதாந்திர நேரடி அங்கக வேளாண்மை பயிற்சி- அடுத்த மாதம் முதல் தொடங்குகிறது!

கலப்பு பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவதால் என்ன ஆபத்து?

 

English Summary: Seed germination test is essential to increase the yield! Published on: 05 March 2021, 10:52 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.