1. செய்திகள்

பத்தாம் வகுப்பு முடித்துள்ளீரா? காத்திருக்கிறது வனக்காவலர் வேலை

KJ Staff
KJ Staff
TNFUSRC

தமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள 564 வனக்காவலர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

அமைப்பு: தமிழ்நாடு வனத்துறை

பணி: வனக்காவலர்

காலிப்பணியிடம்: 564

விண்ணப்பிக்கும் முறை: இணையதளம்

அதிகாரப்பூர்வ இணையதளம்: https://bit.ly/2JYegpZ, https://bit.ly/30Qprry

முக்கிய தேதிகள்

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 10 2019

ஆன்லைன் கட்டணம் செலுத்த கடைசி நாள்: ஆகஸ்ட் 10 2019 , மாலை 5 மணி வரை

இந்தியன் வங்கி மூலம் கட்டணம் செலுத்த கடைசி நாள்: ஆகஸ்ட் 12 2019

வயது வரம்பு:

பொது பிரிவினருக்கு (general) குறைந்த பட்சம் 21 வயது, அதிகபட்சம் 30 வயது.

எஸ்சி/ எஸ்டி/ ஓபிசி (SC/ST/OBC) பிரிவினருக்கும் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு குறைந்த பட்சம் 21 வயது, அதிகபட்சம் 35 வயது.

tn FOREST DEPARTMENT

கல்வித் தகுதி:

குறைந்த பட்சம் பொது கல்வித் தகுதி 10ஆம் வகுப்பு  முடித்திருக்க வேண்டும்.

தேர்வு முறை:  

கணினி வழித்தேர்வு

உடற்தகுதி தேர்வு

உடற்திறன் தேர்வு

மொழி:

கணினி வழித்தேர்வு வினாத்தாள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும்

மாத ஊதியம்

தகுதியானவர்களுக்கு குறைந்த பட்சம் 16,600 முதல் அதிக பட்சம் 52,400 வரை மாத சம்பளம்.

இப்பணியிடம் குறித்து மேலும் விவரங்கள் அறிய குறிப்பிட்டுள்ள https://bit.ly/2JYegpZhttps://bit.ly/30Qprry அதிகாரப்பூர்வ இணையதளத்தை   பார்க்கவும்.  

K.Sakthipriya
Krishi Jagran

English Summary: APPLY NOW! Tamilnadu Forest department recruiting for forest watcher more than 500 vacancies

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.