1. செய்திகள்

எழும்பூர்- கிண்டி உட்பட சென்னையில் நாளை பல பகுதியில் மின்தடை

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Power outage in Chennai including Egmore-Guindy tomorrow

சென்னையில் நாளை கிண்டி, போரூர், தாம்பரம் உட்பட பல பகுதிகளில் காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுத்தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் பின்வருமாறு- மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக எழும்பூர், தாம்பரம், தி.நகர், ஐ.டி.காரிடர். வியாசர்பாடி கிண்டி, போரூர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

எழும்பூர்: மேற்கு ராமனுஜம் தெரு, வினாயக முதலி தெரு, கொத்தவால்சாவடி, மண்ணடி வால்டாக்ஸ் ரோடு, அம்மன் கோவில் தெரு, அண்ணாபிள்ளை தெரு. பள்ளியப்பன் தெரு, முத்தையா தெரு, மிண்ட் தெரு, துளசிங்கம் தெரு, என்.எஸ்.சி. போஸ் ரோடு, டி.வி.பேசின் தெரு, பி.கே.ஜி. பகுதி, தாண்டவராயன் தெரு. கே.என். தொட்டி சாலை, வீரப்பன் தெரு. முருகப்பா தெரு, பொன்னப்பன் தெரு, ரமணன் ரோடு, ஆதியப்பா தெரு, யானைகவுனி தெரு. கோவிந்தப்பா தெரு, பேசின் வாட்டர் ஒர்க்ஸ் தெரு, எம்.எஸ் நகர், கண்ணையா நாடு தெரு, கொண்டித்தோப்பு காலல் குடியிருப்பு. படவேட்டம்மன் தெரு, டி.ஏ. நாயுடு தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

தாம்பரம்: முடிச்சூர், சரவணபவ நகர், செந்தில்நகர், ஸ்ரீராம் நகர், இந்திராகாந்தி சாலை, கே.வி.டி. கிரீன் சிட்டி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்,

தி.நகர் : எம்.ஆர்.சி நகர், ஆர்.ஏ.புரம், பட்டிணப்பாக்கம் எஸ்டேட், காந்தி நகர், பி.ஆர் ஓ. குடியிருப்பு. ஆர்.கே.மட் ரோடு, ராணிமெய்யம்மை டவர், சத்திய தேவ் அவென்யூ, கே.வி.பி கார்டன். அப்பா கிரமணி தெரு, வேலாயுதராஜ தெரு, குட்டிகிராமணி தெரு, கஸ்தூரி அவென்யு, கற்பகம் அவென்யு சந்தோம் நெடுஞ்சாலை,

கெனால் பாங்க் ரோடு மேற்கு மாம்பலம் சக்கரபாணி தெரு, வாசுதேவபுரம், தம்பையா ரெட்டி ரோடு, மாநகராட்சி மெயின் தெரு பள்ளி, வள்ளியம்மாள் கார்டன் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

ஐ.டி.கரிடர்: தரமணி கொடிக்காத்தகுமரன் நகர், அஞ்சுகம் அம்மையார் தெரு. கே.பி.கே. நகர். குறிஞ்சி நகர் 1 முதல் 15 வது தெரு வரை: கிரீன் ஏக்கெர்ஸ், சி.பி.ஐ. காலனி, அண்ணா நெடுஞ்சாலை, ஓ.எம்.ஆர் ரோடு, அப்போலோ மருத்துவமனை, ஜெயந்திரா காலனி, சீனிவாசா நகர், கந்தன்சாவடி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்,

வியாசர்பாடி: மாத்தூர் செட்டிமேடு, கத்தக்குழி, சங்கீதா நகர், திருப்பதி நகர், பாய் நகர், மகாவீர் எஸ்டேட், கருமாரி நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்,

கிண்டி: தில்லைகங்கா நகர், நங்கநல்லூர் 2வது மெயின் ரோடு, டி.என்.ஜி.ஓ காலனி, ஜீவன் நகர். இந்திரா நகர், பி.எம். மருத்துவமனை.

புழுதிவாக்கம்: திலகர் அவென்யு, ஓட்டேரி சாலை, சுவாமி நகர், நியூ இந்தியா காலனி, இந்து காலனி, உள்ளகரம், ராஜேஸ்வரி நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

போரூர்: எஸ்ஆர்.அம்.சி, ஐய்யப்பன் தாங்கல், அசோக் நகர், பாலாஜி நகர், காட்டுப்பாக்கம்,வளசரவாக்கம், ராமசாமி நகர், ஆற்காடு ரோடு, வானகரம், காரம்பாக்கம். ஆபிசர்ஸ் காலனி, பூந்தமல்லி ரோடு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அணைத்து பகுதிகளும்.

மேற்காணும் பகுதிகளில் குறிப்பிட்ட நேரத்தில் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை ஏற்படும் என்பதால், பொதுமக்கள் அதற்கு தகுந்தவாறு தங்களது பணிகளை திட்டமிட்டுக் கொள்ளுமாறு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் காண்க:

WhatsApp-ல் உங்களது ஸ்கீரினை எப்படி மற்றவருக்கு ஷேர் செய்வது?

அடுத்த 2 நாள் கொஞ்சம் கவனம்- 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

English Summary: Power outage in Chennai including Egmore-Guindy tomorrow Published on: 10 August 2023, 10:00 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.