1. செய்திகள்

காலி பணியிடங்களை நிரப்ப முடிவு: தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவுப்பு: விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

KJ Staff
KJ Staff

தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) காலியாக உள்ள 14 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.          விருப்பமும் , தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்த பணியிடங்கள் இருப்பதினால் அனைவரும் விண்ணப்பிக்கவும். விண்ணப்ப படிவம் இணையதளம்  மூலமாக பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப விவரம்:

நிறுவகம்: தமிழக அரசு

பணியின்

பெயர்

காலியிடங்கள்

வயது வரம்பு

சம்பளம்

Assistant Training Officer (Stenography-English)

12

35

35,900 -1,13,500

Assistant Training Officer (Secretarial Practice)

1

35

35,900 -1,13,500

Laboratory Assistant in Department of Fisheries

1

35

35,900 -1,13,500

 

தேர்தெடுக்கும் முறை:

  • எழுத்து தேர்வு
  • நேர்முக தேர்வு

எழுத்து தேர்வு நடைபெறும்: 22/06/19 (காலை/ மாலை)  

தேர்வு கட்டணம் செலுத்தும் முறை:

  • ஆன்லைன்.
  • ஆஃப்லைன்

விண்ணப்பக்கட்டணம் :

  • பொதுப்பிரிவினருக்கு150 கட்டணம்.
  • பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு கட்டண விலக்கு உண்டு.

வயது வரம்பு:

பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு விதிவிலக்கு உண்டு.

கல்வி தகுதி:

  • பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ என ஏதேனும் ஒன்று படித்திருக்க வேண்டும்.
  • தட்டச்சு பயிற்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.

பணியிடம்: தமிழகம் முழுவதும்

விண்ணப்பிக்க / தேர்வு கட்டணம் செலுத்த கடைசி நாள்:    20/05/2019

மேலும் விவரங்களுக்கு www.tnpsc.gov.in  என்ற இணையதளத்தில்  பார்க்கலாம்.     

English Summary: TNPSC Recruitment 2019: Apply online, 14 Vacancies: Hurry Up

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.