1. மற்றவை

தொலைபேசி எண் இல்லாமல் ஆதார் அட்டை பதிவிறக்கம்: எளிதான வழிமுறைகள் இங்கே!

Sarita Shekar
Sarita Shekar
Aadhar Card

ஆதார் அடையாள அட்டை தற்போது அனைத்து சேவைகளுக்கும் மிக முக்கியமான ஒன்றாகும் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் சேவைகள் தற்போது நம் வாழ்வில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளன, இது பொதுமக்கள் வீட்டிலுள்ள அனைத்து வசதிகளையும் அணுக உதவுகிறது.

ஆதார் அடையாள அட்டை தற்போது அனைத்து சேவைகளுக்கும் மிக முக்கியமான ஒன்றாகும் என்பதை நாங்கள் அறிவோம். உங்கள் தொலைபேசி எண்கள் இல்லாமல் கூட எங்கிருந்தும் உங்கள் ஆதார் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்யலாம். இது இப்போது உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

uidai.gov.in. முதலில் இணையத்திற்குச் செல்லுங்கள்

My Aadhaar option என்ற பகுதிக்கு சென்று அங்கே Order Aadhaar Reprint என்பதை மெனுவில் இருந்து தேர்வு செய்யவும்

பிறகு உங்கள் 12 இலக்க ஆதார் அடையாள அட்டை எண்ணை உள்ளீடாக தரவும் அல்லது 16 இலக்க வி.ஐ.டி. எண்ணையும் நீங்கள் உள்ளீடாக வழங்கலாம்.

செக்யூரிட்டி கோடினை(security code) பதிவு செய்த பிறகு My Mobile number is not registered என்பதை தேர்வு செய்யவும்.

அப்போது வேரோரு தொலைபேசி எண் தேவை என்று கேட்கும். அப்போது வேரோரு எண்ணை வழங்கி ஓ.டி.பியை பெறவும்

ஆதார் அடையாள அட்டையை சரிப் பார்த்த பிறகு நீங்கள் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

மேலும் படிக்க..

இனி ஆதார் கார்டை லாக் செய்யலாம்? இது சூப்பர் வசதி!

Aadhar Linking : ஆதார் - மொபைல் எண் இணைப்புக்கு ஆவணங்கள் எதுவும் தேவையில்லை!!!

ஆதார் அட்டையை லாக் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

English Summary: Download Aadhar Card Without Phone Number: Easy Instructions Here! Published on: 05 June 2021, 04:49 IST

Like this article?

Hey! I am Sarita Shekar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.