1. மற்றவை

ATM card தொலைந்துவிட்டதா, இப்போது எஸ்பிஜ வாடிக்கையாளர்கள் எளிதில் பிலாக் செய்யலாம். முழு விவரங்கள் கீழே

Sarita Shekar
Sarita Shekar

இன்றைய காலகட்டத்தில் ஏடிஎம் கார்டு மிகவும் முக்கியமானது. உங்களுக்கு திடீரென்று பணம் தேவைப்பட்டால், ஏடிஎம் மூலம் பணத்தை எளிதாக பெறலாம். ஆனால் உங்கள் ஏடிஎம் கார்டு எங்காவது தொலைந்துவிட்டால், கவலைப்பட தேவையில்லை. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளர்கள்  எளிதாக தங்கள் ஏடிம் கார்டை பிலாக் செய்யலாம். ஒரு எஸ்பிஐ வாடிக்கையாளர் தனது கார்டை எவ்வாறு பிலாக் செய்ய முடியும் என்பதை தெரிந்துகொள்ளுகங்கள்.

முழுமையான தகவல்

1- முதலில் பயனர்பெயர்(username) மற்றும் பாஸ்வர்ட் (password) மூலம் www.onlinesbi.com இல் உள்நுழைக.

2- ஏடிஎம் கார்டு சேவையைத் தேர்ந்தெடுத்து பின்னர் e Service ஒபன் செய்து பிளாக் ஏடிஎம் கார்டுக்குச் (Block ATM Card) செல்லவும்.

3- தொலைந்துபோன எடிஎம் கார்வுடன் இணைக்கப்பட்ட கணக்கு எண்ணைத் தேர்ந்தெடுக்கவும்.

4- அனைத்து செயலில் மற்றும் தொகுதி அட்டைகளும் தெரியும். இதற்குப் பிறகு நீங்கள் முதல் நான்கு மற்றும் கடைசி நான்கு இலக்கங்களைக் காண்பீர்கள்.

5- நீங்கள் பிலாக் செய்ய விரும்பும் கார்டைத் தேர்ந்தெடுக்கவும். அனைத்து தகவல்களையும் சரிபார்த்த பிறகு சமர்ப்பிக்கவும் (submit).

6- பின்னர் நீங்கள் OTP அல்லது பாஸ்வர்டிலிருந்து ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.

7- OTP பாஸ்வர்ட் அல்லது profile password எழுதப்பட வேண்டும். அதன் பிறகு உறுதிப்படுத்தவும்.

8- முழுமையான செயல்முறைக்குப் பிறகு, உங்களுக்கு டிக்கெட் எண் கிடைக்கும். பாதுகாப்பான இடத்தில் அதைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

மேலும் படிக்க.

SBI : ATM , வங்கிகளிலிருந்து பணம் எடுக்கும் விதிகளில் மாற்றம்.

SBI வங்கியில் டெபிட் கார்டு இல்லாமல் ATM-ல் பணம் எடுக்கலாம்! எளிய வழிமுறை!

SBI : அனைத்து பணிகளையும் ஒரே ஃபோன் காலில் முடிக்கலாம்.

English Summary: Lost ATM card , SBI customers can easily prevent, know the whole process Published on: 15 June 2021, 12:55 IST

Like this article?

Hey! I am Sarita Shekar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.