Corona Update
-
வேகமாக பரவும் B.A.2 வைரஸ்: WHO எச்சரிக்கை!
ஒமைக்ரான் தொற்றின் பரவல் குறைந்து வரும் நிலையில், அதில் இருந்து உருவான 'பி.ஏ.2' வகை வைரஸ் வேகமாக பரவி வருவதாக, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.…
-
ஊரடங்கை கைவிட வேண்டாம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
உலக நாடுகள் அவசரப்பட்டு ஊரடங்கை கைவிடக்கூடாது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.…
-
உருமாறிய புதிய டெல்டக்ரான் வைரஸ்: பிரிட்டனில் கண்டுபிடிப்பு!
பிரிட்டனில், கொரோனா வைரசின் உருமாறிய, 'டெல்டக்ரான் வைரஸ்' பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.…
-
வேகமாக குறையும் மூன்றாவது அலை: இனி கவலை இல்லை!
நாடு முழுதும் உள்ள, 'மெட்ரோ' நகரங்களில் மூன்றாவது அலை பெரும் அளவில் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதால், வரவிருக்கும் மாதங்கள் நிம்மதி அளிக்க கூடியதாக இருக்கும் என, மரபணு வரிசை…
-
ஊரடங்கு தளர்வுகளால் தமிழகத்தில் இன்று நர்சரி பள்ளிகள் திறப்பு!
தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. நேற்றுடன் ஊரடங்கு நிறைவடைந்த நிலையில், புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, இன்று முதல்,…
-
பிளஸ் 2 தேர்வு ஆன்லைனில் நடத்த வேண்டி உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் மனுத்தாக்கல்!
பிளஸ் 2 தேர்வுகளை ஆன்லைனில் எழுதும் வாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும் எனக் கோரி, 15 மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.…
-
வெகுவாக குறைகிறது கொரோனா: மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல், ஏறிய வேகத்தில் இறங்குகிறது என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.…
-
WHO எச்சரிக்கை: புதிய வகை கொரோனா உருவாக வாய்ப்பு!
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் 2 ஆண்டுகள் முடிந்து 3-வது ஆண்டாக உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.…
-
மூக்கு வழியாக தடுப்பு மருந்து: ஆராய்ச்சியில் ஆய்வாளர்கள்!
கொரோனா வைரசுக்கு எதிராக மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பு மருந்தை உருவாக்கும் முயற்சியில் வட அமெரிக்க நாடான கனடாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.…
-
முதல் டோஸ் தடுப்பூசியில் 96% நிறைவு: மத்திய அரசு!
நாட்டில் 96 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. டில்லியில் நிருபர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் லவ்…
-
பயப்படவேண்டாம் என அறிவுறுத்தப்பட்ட ஒமிக்ரான்- காவு வாங்கியது 5 லட்சம் பேரை!!
ஒமிக்ரான் தொற்றால் இதுவரை உலக நாடுகளில் 5 லட்சம் பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.…
-
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆதார் கட்டாயமில்லை: மத்திய அரசு!
தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆதார் கட்டாயம் இல்லை என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு அளித்துள்ளது. உலகம் முழுவதும் தற்போது ஒமைக்ரான் தாக்கம் அதிகரித்து வருகிறது.…
-
இந்தியாவில் 1 லட்சத்திற்கும் கீழே குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 83,876 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளது.…
-
பரிசோதனையில் சிக்காத BA.2 வைரஸ்: தடுப்பூசி வேலை செய்யுமா?
ஒமிக்ரான் வைரஸின் மாறுபாடு உலகெங்கும் தெரியவந்துள்ளது. ஏற்கெனவே ஒமிக்ரான் பிஏ 1 வேரியண்ட் வைரஸ் பரவி வந்த நிலையில், தற்போது பிஏ2 வேரியண்ட் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.…
-
மாஸ்க்குக்கு மாற்றாக கோஸ்க்: தென் கொரியாவில் அறிமுகம்!
தென் கொரியாவில் கொரோனாவிலிருந்து தப்பிக்க வெறும் மூக்கை மட்டும் மறைக்கும் முகக்கவசம் ஒன்று அறிமுகமாகி உள்ளது. இதனை கோஸ்க் என்று அழைக்கின்றனர்.…
-
விரைவில் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசி அறிமுகமாக வாய்ப்பு!
ஜனவரி 3 ஆம் முதல் 15 வயதிற்கு மேற்பட்ட டீனேஜர்களுக்கான முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் குழந்தைகளுக்கான தடுப்பூசி, எப்போது வரும் என்று மக்களிடையே…
-
ஆய்வில் அதிர்ச்சி தகவல்: ஒமைக்ரானை விட வேகமாக பரவும் பி.ஏ., - 2 வைரஸ்!
ஒமைக்ரான் வைரசை விட, அதன் மரபணு மாறிய மற்றொரு பிரிவான 'பி.ஏ., - 2' ரக வைரஸ் அதிவேகமாக பரவி வருவது, ஆய்வில் தெரியவந்துள்ளது.…
-
மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம்: சுகாதாரத்துறை அறிவிப்பு!
பள்ளிகளில் படிக்கும்15 முதல் 18 வயது உடைய மாணவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்' என, பொது சுகாதாரத்துறை புதிய வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டு உள்ளது.…
-
அரசு ஊழியர்களுக்கு ஒரு வாரம் விடுமுறை - அதிரடி அறிவிப்பு!
கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படும் அரசு ஊழியர்களுக்கு ஒரு வாரம் விடுப்பு அளிக்கப்படும் என ஒடிசா அரசு அறிவித்துள்ளது.…
-
75% பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை!
இந்தியாவில் கோவிட் தடுப்பூசி செலுத்திட தகுதிவாய்ந்தவர்களில் 75 சதவீதம் பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.…
Latest feeds
-
செய்திகள்
தமிழ்நாட்டில் புதுமை, அதிகாரமளித்தல் மற்றும் வேளாண்மைத் துறை சார்ந்த வெற்றிக்கான சி.ஆர். பூர்ணியின் ஊக்கமளிக்கும் வெட்டிவர் பயணம்
-
செய்திகள்
15வது பிரிக்ஸ் கூட்டத்தில் நிலையான விவசாயத்திற்கான உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது
-
செய்திகள்
நெல் கொள்முதல் மையங்களில் விவசாயிகளிடம் அடாவடி வசூல்
-
செய்திகள்
கோவையில் உலக இயற்கை விவசாயிகள் மாநாடு
-
செய்திகள்
உலக வாழைப்பழ தினம் 2025: உலகிற்கு உணவளிக்கும் ஒரு பழம் - ஆரோக்கியம், வாழ்வாதாரம் மற்றும் நிலைத்தன்மை