Healthy Tips
நம் உடல் நலத்தைக் காக்க, இயற்கையில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள் மற்றும் பல உணவுப் பொருட்களை சரியான நேரத்தில், சரியான விகிதத்தில் உண்ண வேண்டியது அவசியம். உடல் நலத்திற்கு ஏற்ற பல தகவல்களை இங்கு காணலாம்.
-
பெற்றோர்களே உஷார்: ஜங் ஃபுட் உணவுகளால் குழந்தைகளுக்கு ஆபத்து!
குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளை கொடுக்க வேண்டியது தான் பெற்றோர்களின் மிக முக்கிய கடமையாகும். அப்போது தான், எப்போதும் குழந்தைகள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள்.…
-
ஊறவைத்த வேர்க்கடலையை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்தில் நடக்கும் பல அதிசயங்கள்!
உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் வேர்க்கடலையை விரும்பாதவர் எவரும் இல்லை. அந்த அளவிற்கு வேர்க்கடலையில் பல ஆரோக்கியப் பலன்கள் உள்ளது. வேர்க்கடலையை பலரும் பல விதங்களில் எடுத்துக் கொள்கிறார்கள்.…
-
அகத்திக் கீரையுடன் பசுநெய் கலந்து சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் கீரைகளுக்கு தனியிடம் உண்டு. அதிலும், அகத்திக்கீரையில் பல நற்பயன்கள் கொட்டிக் கிடக்கிறது. அகத்தை சுத்தப்படுத்துவதனால் அகத்தி கீரை என்று கூறுகின்றனர்.…
-
மூட்டு வலி பிரச்சனையைத் தீர்க்க இந்த தோசை தான் பெஸ்ட்!
வயதாகி விட்டால் பலருக்கும் கை, கால் வலி மற்றும் மூட்டு வலி ஏற்படுவது வழக்கம் தான். ஆனால், இந்த வலிகளை வெகு விரைவாக குணப்படுத்த முடியும். அதற்கு,…
-
உங்களுக்கு வாய்வுத் தொல்லையா? அப்போ இதைப் பன்னாதிங்க!
தற்கால நடைமுறையில் உள்ள உணவுப் பழக்க வழக்கங்களால் பல நோய்கள் வரிசையில் வந்து நிற்கின்றன. இதனால், பலரும் மருத்துவமனைகளை நோக்கி தான் படையெடுத்து வருகிறார்கள்.…
-
சைவப் பிரியர்களுக்கு புரதம் கிடைக்க இந்த உணவுகள் போதும்!
நமது உடல் தசைகளுக்குத் தேவையான சத்துக்களில் மிக முக்கியமாக ஒன்று தான் புரதச்சத்து. சைவ உணவுகளை விடவும், அசைவ உணவுகளான கோழி இறைச்சி மற்றும் மீன் போன்றவற்றில்…
-
மதிய உணவுக்குப் பின் தூங்கினால் என்னவாகும்? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!
நாம் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க தூக்கம் மிக மிக அவசியம். ஆனால், அந்த தூக்கம் இரவு வேளையில் மட்டுமே இருக்க வேண்டும். பகலில் தூங்கினால், அதனால் உடலில்…
-
அல்சரைத் தடுக்க நாம் செய்ய வேண்டியது என்ன?
இன்றைய நவீன யுகத்தில், நோய்கள் பலவும் மனிதர்களை தாக்கி வருகிறது. அதில் ஒன்று தான் அல்சர் எனும் வியாதி. பொதுவாக, சரியான நேரத்திற்கு உணவு உண்ணவில்லை என்றால்,…
-
அஸ்வகந்தா தோலுக்கு மற்றும் சருமத்திற்கு எவ்விதத்தில் நன்மைகள்?
சமஸ்கிருத வார்த்தைகளான 'அஷ்வ - குதிரை' மற்றும் 'கந்தா-வாசனை' ஆகியவற்றிலிருந்து அதன் பெயரைப் பெற்ற அஸ்வகந்தா, மத்திய கிழக்கு, இந்தியா மற்றும் ஆப்பிரிக்க கண்டத்தின் சில பகுதிகளில்…
-
காளானில் இவ்வளவு சத்துக்களா: தெரிஞ்சா விட மாட்டிங்க!
ஊட்டச்சத்து மிகுந்த காளான் உணவை அனைவரும் விரும்பி உண்பர். காளான் அளவில் சிறிதாக இருந்தாலும் ருசியிலும், ஊட்டச்சத்துக்களை உடலுக்கு அளிப்பதிலும் சிறந்து விளங்குகிறது.…
-
சர்க்கரை நோயாளிகள் கவனத்திற்கு: சாதத்தை இப்படி சாப்பிட்டு பாருங்க!
தற்போதைய காலகட்டத்தில் மக்களிடையே அதிகம் பேருக்கு இருக்கும் நோய் சர்க்கரை நோய். பொதுவாக அரிசி மற்றும் உருளைக்கிழங்கு போன்ற அதிக மாவுச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை சர்க்கரை…
-
ஆரோக்கியப் பலன்களை அள்ளிக் கொடுக்கும் பலா விதைகள்!
உலகின் மிகப் பெரிய பழ வகைகளில் மிகவும் பிரபலமானது பச்சை நிற பலாப்பழம். இதனுடைய சுவையை விரும்பாதவர் நம்மில் எவரும் இல்லை. பலாச்சுளையை தேனில் ஊற வைத்து…
-
Empty stomach: உடற்பயிற்சி செய்ய முடியலையா..? இனிமேல் இதை பாலோ பண்ணுங்க..
Empty stomach exercise: வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்தால், உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என பலர் சொல்லும் கூற்றுக்கு நம் காதுகள் அடிமையாகியுள்ளது. அதுவே, செய்ய…
-
அடடே! அத்திப்பழத்தில் இவ்வளவு நன்மைகளா?
உடலில் ஏற்படக் கூடிய மூட்டு வழி, எலும்பு தேய்மானம் முதலான பிரச்சனைகளுக்கு அத்தி ஒரு நல்ல அருமருந்தாகச் செயல்படுகிறது. இது போன்ற அத்தியின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து…
-
இந்த 4 இலைகள் போதும்: இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த!
நீரிழிவு நோய் மிகவும் சிக்கலான நோயாகும். பொதுவாக நீரிழிவு நோய் வர மரபணு காரணங்களாகவும் இருக்கலாம். அதேபோல் குளறுபடியான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களுக்கு…
-
காலையில் ஓமம் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
தற்போதைய வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கங்கள் மக்களிடையே பெரும் மாற்றத்தை கொண்டுவந்துள்ளன. பெரும்பாலான மக்கள், அதிக எடை பிரச்னையால் சிரமப்படுகின்றனர்.…
-
இரவில் தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
உடல் ஆரோகிகியமாக இருக்க ஊட்டச்சத்து மிகுந்த உணவு மட்டுமல்லாது பழங்களும் முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவாக தினமும் பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ளும்போது உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வித குறைகளும்…
-
காலை உணவாக நீராகாரம்: உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
காலையில் நம்மில் பெருபாலானோர் இட்லி, தோசை, பொங்கல், வடை, கிச்சடி, பூரி உள்ளிட்ட உணவுகளில் ஏதாவது ஒன்றை அவசர அவசரமாக வயிற்றில் அடைத்துவிட்டு அலுவலகத்துக்குப் பறந்துவிடுவோம். இவை…
-
பாப்கார்ன் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? காரணம் என்ன?
நாம் சினிமா தியேட்டரில் இடைவேளைகளில் வாங்கி சாப்பிடும் பாப்கார்னில் ஏரளமான ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன என்றால் நம்ப முடிகிறதா?…
-
பார்வை இழப்பை ஏற்படுத்தும் உணவுகள்: அதிர்ச்சித் தகவல்!
உயர் இரத்த சர்க்கரை அளவுகள் டைப்-2 என்பது நீரிழிவு நோய், இன்சுலின் எதிர்ப்பு, வளர்சிதை மாற்ற நோய்க்குறி, எடை அதிகரிப்பு மற்றும் நீரிழிவு ரெட்டினோபதி ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகின்றன.…
Latest feeds
-
வெற்றிக் கதைகள்
பாரம்பரிய நெல் விதை இரகங்களின் பாதுகாவலர்: S.P.சஞ்சய் பெருமாள்!
-
Blogs
ராமேஸ்வரத்தில் கொட்டித் தீர்த்த கனமழை- அடுத்த 7 நாட்கள் தமிழகத்தில் வானிலை எப்படி?
-
வெற்றிக் கதைகள்
வறுமை போக்க சுயதொழிலே வழி: சிறுதானியங்களில் வருமானம் காணும் கரூர் பெண்!
-
விவசாய தகவல்கள்
Puthina cultivation: ஜப்பான் புதினா சாகுபடி குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டியவை?
-
செய்திகள்
இன்னும் இரு தினங்களில்.. காத்திருக்கும் ட்விஸ்ட்: கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எது?