Healthy Tips
நம் உடல் நலத்தைக் காக்க, இயற்கையில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள் மற்றும் பல உணவுப் பொருட்களை சரியான நேரத்தில், சரியான விகிதத்தில் உண்ண வேண்டியது அவசியம். உடல் நலத்திற்கு ஏற்ற பல தகவல்களை இங்கு காணலாம்.
-
வரகு வைத்து சத்தான மற்றும் சுவையான பாயசம்!
இந்திய அரசு IYOM, 2023 ஐ ஒரு மக்கள் இயக்கமாக கொண்டாட முடிவு செய்துள்ளது, இதனால் இந்திய தினை, சமையல் வகைகள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள்…
-
சளி, இருமல் பிரச்சினைக்கு எளிய தீர்வுகள்!
குளிர்காலத்தில் இருமல்-சளி பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம்தான். ஆனால் இந்த நோய்களை எதிர்த்துப் போராடும் பல மூலிகைகள் நம் வீட்டிலேயே உள்ளன. இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை…
-
வினை தீர்க்கும் தினை,சுவையான தினை பொங்கல் செய்வது எப்படி?
தினை என்பது சங்க காலத்திலிருந்து பதிவு செய்யப்பட்ட பழமையான உணவு ஆகும். தமிழ் இலக்கியத்தில் சங்க காலம் என்பது கிமு 300 முதல் கிபி 300 வரையிலான…
-
Breakfast Recipe: அசத்தலான இன்ஸ்டன்ட் ராகி தோசை
நமது பரம்பாரிய உணவுகளில் முக்கியமானவை, தினைகள் ஆகும். இதனை நினைவுக் கூறும் வகையில், வருகிற 2023 ஆம் ஆண்டை சர்வதேச தினை ஆண்டாக கொண்டாட உள்ளோம். எனவே…
-
40 வயதை கடந்தவரா நீங்கள்? ஆரோக்கியத்துடன் வாழ தவிர்க்க வேண்டிய உணவுகள் இதோ!
வயதாகி விட்டால், ஆரோக்கியம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வரும். ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடல் நலனைப் பாதுகாக்கவும், முன்னதாகவே பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகளவில் எடுத்துக் கொள்ள…
-
இரத்த உற்பத்தியை அதிகரிக்கும் மிகச் சிறந்த உணவுகள் இவை தான்!
காய்கறிகளை தினந்தோறும் எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஒவ்வொரு காய்கறியும் ஒவ்வொரு விதமான பலன்களை நமக்கு அளிக்கிறது. உடலில் இரத்த உற்பத்தி அதிகமாகி கொண்டே…
-
மாதவிடாய் ஏற்படும் போது யோகா செய்யலாமா?
மாதவிடாய் காலத்தில் யோகா செய்வது குறித்து பலரிடையே அச்சம் நிலவுகிறது. யோகா என்றில்லை, பலரும் சாதாரண உடற்பயிற்சி செய்யவே அஞ்சுகின்றனர். இந்த பழக்கம் பாதுகாப்பானது தானா? என்பதை…
-
மண்மணத்துடன் பாரம்பரியமான செட்டிநாடு கோழி குழம்பு
தமிழகத்தில் உணவுக்கு புகழ்வாய்ந்த இடங்களில் ஒன்று காரைக்குடி, இங்கு செட்டிநாடு சமையல் மிகவும் பிரபலம். மண்மணம் மாறாத பாரம்பரியமான செட்டிநாடு சிக்கன் குழம்பு வைப்பது எப்படி என்று…
-
முட்டை பழையதா? புதிதா? அறிந்து கொள்வது எப்படி?
தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.…
-
நெல்லிக்காயை சாப்பிடக்கூடாதவர்கள் இவர்கள் தான்..!!
ஆரோக்கிய நன்மைகளை கொண்ட நெல்லியை, சில உடல்நலப் பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர். இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.…
-
மெட்ராஸ்-ஐ வந்தால் என்ன செய்ய வேண்டும்?
சமீபத்திய நாட்களில் “மெட்ராஸ் ஐ” சென்னை மற்றும் பிற இடங்களில் பெருமளவில் பரவி வருகின்றது.…
-
பார்வை இழப்பை ஏற்படுத்தும் உணவுகள்: அதிர்ச்சித் தகவல்!
உயர் இரத்த சர்க்கரை அளவுகள் டைப்-2 என்பது நீரிழிவு நோய், இன்சுலின் எதிர்ப்பு, வளர்சிதை மாற்ற நோய்க்குறி, எடை அதிகரிப்பு மற்றும் நீரிழிவு ரெட்டினோபதி ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகின்றன.…
-
அரைமணி நேர நீச்சல் பயிற்சி போதும்: பல ஆரோக்கிய பலன்கள் கிடைக்கும்!
உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சிகள் பெரிதும் உதவி புரிகிறது. இது தவிர பல பயிற்சிகளும் உள்ளது. அதில் ஒன்றுதான் நீச்சல் பயிற்சி. தண்ணீரில்…
-
சிக்கனுடன் இனி இந்த உணவுகளை சாப்பிடாதீங்க!
சிக்கனுடன் ஒருபோதும் சாப்பிடக்கூடாத உணவுகளை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அது குறித்த விரிவான தகவலை இப்பதிவு வழங்குகிறது. சிக்கன் சாப்பிடும்போது எந்ந்தெந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதை…
-
சூடான சுவையான "இட்லி மஞ்சூரியன் " செய்து பாருங்க!
இட்லி மீதம் இருந்தால் கவலைப்பட வேண்டாம். அதனை இட்லி மஞ்சூரியனாகச் செய்து சாப்பிடலாம். இட்லியை விரும்பிச் சாப்பிடாதவர்கள் கூட சூடான இட்லி மஞ்சூரியனை விரும்பிக் கேட்டுச் சாப்பிடுவார்கள்.…
-
கிவி பழத்தில் இவ்வளவு நன்மைகளா? இன்றே தெரிந்துகொள்ளுங்க!!
கிவி பழத்தில் பல்வேறு வைட்டமின்களும் ஊட்டச்சத்துக்களும் தாதுக்களும் நிறைந்துள்ளன. அதோடு, புளிப்பும் இனிப்பும் கலந்த சுவை இருக்கும். இந்த பழத்தைச் சாப்பிடுபவர்களுக்கு சக்கரை நோய் இருந்தால், கட்டுக்குள்…
-
பற்களில் மஞ்சள் கறையைப் போக்க எளிய டிப்ஸ்!
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். முக அழகைப் பிரதிபலிப்பதில் பற்களுக்கு முக்கிய இடமுண்டு. அப்படிப்பட்ட பற்தளில் மஞ்சள் கறை படிந்திருந்தால், மற்றவர்கள் முன் நம்மால் வாய்…
-
சர்க்கரை நோயை விரட்ட இந்த ஜூஸ்-ஐ குடித்துப் பாருங்க!
இன்றைய நிலையில் சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் இல்லாதவர்களை பார்ப்பது மிகவும் அரிதாகிவிட்டது. இந்நிலையில், மூன்று காய்கறிகளை கொண்டு தயாரிக்கப்படும் காய்கறி ஜூஸ் குடிப்பதால் சர்க்கரை…
-
கலப்படம், கலப்படம் கலப்படத்தை எப்படி அறிவது? சில வழிமுறை
குறைந்த பொருட்களில் அதிக லாபம் ஈட்ட, பல கடைக்காரர்கள் பல்வேறு வகையான பொருட்களை மசாலாப் பொருட்களில் கலக்கின்றனர். மசாலாப் பொருட்களில் உள்ள ரசாயனங்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும்…
-
இந்தப் பழத்தை சாப்பிட்டு பாருங்கள்: எலும்பு முறிவே வராது!
நம் வயது கூடிக் கொண்டே செல்கையில், நம் ஆரோக்கியமும் கூடிக் கொண்டே சென்றால் மிகச் சிறப்பாக இருக்கும். ஆனால், வயதாக வயதாக நோய்கள் தானாகவே வந்து விடுகிறது.…
Latest feeds
-
வெற்றிக் கதைகள்
பாரம்பரிய நெல் விதை இரகங்களின் பாதுகாவலர்: S.P.சஞ்சய் பெருமாள்!
-
Blogs
ராமேஸ்வரத்தில் கொட்டித் தீர்த்த கனமழை- அடுத்த 7 நாட்கள் தமிழகத்தில் வானிலை எப்படி?
-
வெற்றிக் கதைகள்
வறுமை போக்க சுயதொழிலே வழி: சிறுதானியங்களில் வருமானம் காணும் கரூர் பெண்!
-
விவசாய தகவல்கள்
Puthina cultivation: ஜப்பான் புதினா சாகுபடி குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டியவை?
-
செய்திகள்
இன்னும் இரு தினங்களில்.. காத்திருக்கும் ட்விஸ்ட்: கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எது?