Healthy Tips
நம் உடல் நலத்தைக் காக்க, இயற்கையில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள் மற்றும் பல உணவுப் பொருட்களை சரியான நேரத்தில், சரியான விகிதத்தில் உண்ண வேண்டியது அவசியம். உடல் நலத்திற்கு ஏற்ற பல தகவல்களை இங்கு காணலாம்.
-
உடலுக்கு நன்மை அளிக்கும் சிறந்த ஸ்நாக்ஸ் பார்ட்னர் பிஸ்தா பருப்பு தான்!
உங்கள் உடலுக்கு தீமை விளைவிக்கக் கூடிய பேக்கரி ஸ்நாக்ஸ் பொருட்களுக்குப் பதிலாக, அதிக நன்மை கொண்ட பிஸ்தா பருப்புக்களையே நீங்கள் ஸ்நாக்ஸ் ஆக எடுத்துக் கொள்ளலாம்.…
-
காலையில் வெறும் வயிற்றில் குடிக்க மூன்று டிடாக்ஸ் தேநீர்கள்
இந்த மூன்று டிடாக்ஸ் பானங்களில் ஒன்றை, காலையில் வெறும் வயிற்றில் பருகினால், நாள் புத்துணர்ச்சியாக மட்டுமின்றி, ஆரோக்கியமாகவும் இருக்கும். மேலும், இது வாய் துர்நாற்றத்தை விரட்டவும், செரிமானத்தை…
-
தலைமுடிக்கு, நெய்-இல் காணப்படும் அற்புத பலன்கள்!
எப்படி என்று ஆச்சரியமாக இருக்கிறது? முடியை ஆரோக்கியமாக வைத்திருக்கும் வைட்டமின் ஏ மற்றும் முடி உதிர்வை எதிர்த்துப் போராட உதவும் வைட்டமின் டி இதில் உள்ளது என்பது…
-
பற்கள் வலிமை பெற இந்தப் பழத்தை தவறாது சாப்பிடுங்கள்!
எல்லோரும் எதிர்ப்புசக்தி தரும் உணவுகளை தேடித்தேடி உண்கிறோம். பழ வகைகளில் ஆயுர்வேத மருத்துவத்தில் விளாம்பழம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.…
-
இரத்த விருத்திக்கு கொள்ளு தான் அருமையான உணவு!
கொள்ளு அற்புதமான உணவு. குதிரைக்கு மிகவும் பிடித்த உணவு கொள்ளுதான். வேகத்திற்கும், வீரிய சக்திக்கும் கொள்ளு மிகச்சிறந்த உணவாகும்.…
-
விரைவான முதுமையைத் தடுக்க இப்போதே வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளுங்கள்!
பருவத்தில், ஊட்டச்சத்து மிகுந்த உணவு, உடற்பயிற்சி உட்பட சில ஒழுங்கு முறைகளை கடைப்பிடிக்க தவறியதன் விளைவு அல்லது வேறு பல காரணங்களாலும், 30 வயதிற்கு மேல் மெதுவாக…
-
மிளகும், மிளகின் அற்புத குணங்களும்! மிகப் பெரிய வயிற்று வலி நிவாரணி!
மிளகு நமது சமையலறையில் மிக முக்கியமான பொருட்களில் ஒன்றாகும். சில உணவுகளில் மிளகு அப்படியே சேர்ப்பதும், மற்றவற்றில் தூளாக உபயோகிப்பதும், உணவின் சுவையை அதிகரிக்கிறது. உணவில் சுவையைச்…
-
பால் பவுடர் ஃபேஸ் பேக் ட்ரை செய்ததுண்டா, செய்து பாருங்கள்!
அதற்கு, ஆதரவளிப்பது போல் பல்வேறு விளம்பரங்களும் மிகைப்படுத்தி காட்டி வருகின்றன. கண்ட.. கண்ட கேமிகல் நிறைந்த காஸ்மெட்டிக் பொருட்களை காசு கொடுத்து வாங்கி ஏமார்ந்து போவதும் வழக்கமாக…
-
பொடுகுத் தொல்லை நீங்க பீட்ரூட்டை எப்படிப் பயன்படுத்த வேண்டும்?
நம்மை பொறுத்தவரையில் விலை உயர்ந்த காய்கறி, பழவகைகளில் தான் அதிகம் சத்து நிறைந்துள்ளது என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.…
-
வறுத்த பூண்டை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!
பல ஆரோக்கிய நன்மைகள் கொண்ட ஒரு சிறந்த உணவாக இருக்கிறது பூண்டு. தினமும் 2 பூண்டுப் பற்களை பச்சையாக தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் பல உடல்நலப்…
-
வெந்தயம்: சரும பிரச்சனைகளுக்கான தீர்வு! ஆச்சரியம் தரும் வீட்டுக்குறிப்புகள்!
சமையலறையில் தவிர்க்க முடியாத பொருள் வெந்தயமாகும். அது உணவுக்கு சுவைக் கூட்டுவது மட்டுமன்றி சரும அழகைப் பாதுகாப்பதிலும் பெரும் பங்கு வகிக்கிறது என்பது பலர் அறியாத விஷயமாகும்.…
-
கொசுத் தொல்லைக்கு முடிவு கட்டுகிறது கிராம்பு எண்ணெய்!
இரத்தம் உறிஞ்சி, நோயைக் கொடுக்கும் கொசுக்களை ஒழிக்க, சிறந்த வழி எது தெரியுமா? அவற்றை முட்டையிலேயே அழிப்பது தான்.…
-
இதைத் தெரிந்து கொண்டால் காய்கறித் தோல்களை இனி வீசியெறிய மாட்டீர்கள்!
பொதுவாகவே சில காய்கறிகளை அதன் தோலை நீக்கித் தான் சமைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. சமையலுக்கு பயன்படுத்தப்படும் காய்கறிகளின் தோல்களை வீசி எறியாமல் அதனை எவ்வாறு பயன்படுத்தலாம்…
-
பார்லி அரிசியின் மகத்தான மருத்துவ குணங்களை அறிவோம்!
ஊட்டச்சத்து மிக்க பார்லி, உடல் வலிமைக்கு பெரிதும் உதவுகிறது. சிறுநீரில் அழற்சி ஏற்பட்டால் பார்லி அரிசியில் கஞ்சி அரை லிட்டர் எடுத்துக் கொண்டு, அத்துடன் கருவேலம் பிசினியையும்…
-
தென்னகத்தின் பெருமை தேங்காய்: அதில் இருக்கும் 5 மருத்துவ குணங்கள்
எப்படி சாப்பிட்டாலும் ஆரோக்கியமான இந்த காய், கனியின் அற்புத பலன்களையும் கொடுக்கும். அதிலும் பச்சை தேங்காய் அதாவது இளநீர், காய்ந்த தேங்காயில் இருக்கும் நீர் ஆரோக்கியம் எண்ணில்…
-
கண் நோய்கள் வராமல் தடுக்க மருத்துவரின் அறிவுரைகள்!
பார்வைக்குறைபாட்டுக்கு காரணங்கள் பலவும் உண்டு. உடலில் மிக முக்கியமான உறுப்பான கண்களின் பார்வைத்திறன் சீராக வைத்திருக்க விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்கிறார் ஆயுர்வேத மருத்துவ நிபுணர் G.K.தாராஜெயஸ்ரீ…
-
உடல் எடையை குறைக்க தினந்தோறும் உடற்பயிற்சி அவசியம் தானா?
மாதத்தில் 22 நாட்கள், சத்தான, ஆரோக்கியமான உணவை திட்டமிட்டு சாப்பிடுபவர், ஏழு நாட்கள் உடற்பயிற்சி செய்தால் போதும். நடை பயிற்சி, 'ஜாகிங்' நல்ல பலனைத் தரும்.…
-
முடி வலிமை பெற வேண்டுமா, விளக்கு எண்ணையை இவ்வாறு உபயோகிக்கவும்!
விளக்கெண்ணெயில் இருக்கும் 5 மகத்துவத்தை பின்பற்றி, கூந்தலை ஆரோக்கியமாகவும், முடி உதிர்வு பிரச்சனையில் இருந்து பாதுகாப்பாகவும் வைக்க என்னென்ன வழிகள் உள்ளன? எவ்வாறு பயன்படுத்தினால் நன்மைக்கிடைக்கும் வாருங்கள்,…
-
நீரிழிவு முதல் மன அழுத்தம் வரை: உடல்நலன் காக்கும் நடைப்பயிற்சி!
உடலுக்கு நன்மை செய்யும் உடற்பயிற்சிகளில், நடைப்பயிற்சி மிகவும் முக்கியமானது; சிரமமில்லாதது; எல்லோருக்கும் ஏற்றது. உச்சி முதல் உள்ளங்கால் வரை உடல் முழுமைக்கும் ஒரே நேரத்தில் பயிற்சி கொடுக்க…
-
கல்லீரலைப் பாதுகாக்க இந்த உணவுகளை அதிகமா சாப்பிடுங்க!
மனித உடலில் பல உறுப்புக்கள் உடலின் முக்கிய செயல்பாடுகளில் ஈடுபடுகின்றன. அவற்றில் ஒன்று தான் கல்லீரல். இத்தகைய கல்லீரல் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றுதல், இரத்தத்தில் சர்க்கரையின்…
Latest feeds
-
செய்திகள்
2 நாட்களுக்கு ரெட் அலர்ட்- அதிகனமழை பெய்யும் மாவட்டங்கள் எது?
-
செய்திகள்
வயது வாரியாக தென்னை மரங்களுக்கு காப்பீடு- ஆட்சியர் கொடுத்த அப்டேட் !
-
வெற்றிக் கதைகள்
பாரம்பரிய நெல் விதை இரகங்களின் பாதுகாவலர்: S.P.சஞ்சய் பெருமாள்!
-
Blogs
ராமேஸ்வரத்தில் கொட்டித் தீர்த்த கனமழை- அடுத்த 7 நாட்கள் தமிழகத்தில் வானிலை எப்படி?
-
வெற்றிக் கதைகள்
வறுமை போக்க சுயதொழிலே வழி: சிறுதானியங்களில் வருமானம் காணும் கரூர் பெண்!