Healthy Tips
நம் உடல் நலத்தைக் காக்க, இயற்கையில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள் மற்றும் பல உணவுப் பொருட்களை சரியான நேரத்தில், சரியான விகிதத்தில் உண்ண வேண்டியது அவசியம். உடல் நலத்திற்கு ஏற்ற பல தகவல்களை இங்கு காணலாம்.
-
இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள், எலும்புகளுக்கு அதிக கவனிப்பு தேவை!!!
குழந்தை பருவத்திலிருந்தே எலும்புகளின் ஆரோக்கியத்தை பராமரிப்பது மிகவும் முக்கியம். பால் குடிப்பதில் இருந்து தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது வரை, வயதாகும்போது எலும்புகளின்..…
-
தோல் முதுமையை தவிர்க்க எளிய வழிகள்
தோல் முதுமை: தோல் வயதாவதை மெதுவாக்க இந்த பழக்கங்களை பின்பற்றுங்கள்...…
-
அடடா! இந்த உணவுகளை இரவில் சாப்பிடக் கூடாதாம்: ஏன் தெரியுமா?
இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் பிரச்சனையாக இருபபது தூக்கம் ஒன்று தான். இதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது உடலுழைப்பு இல்லாமல் போவது மற்றும் முறையற்ற உணவுப் பழக்க…
-
இனி வீட்டிலேயே குளியல் பொடி தயார் செய்ய எளிய டிப்ஸ்!
வீட்டிலிருந்தே குளியலுக்கான குளியல் பொடியைத் தயார் செய்ய முடியும். குளியல் பொடி செய்யத் தேவையான பொருட்கள்; உலர்ந்த மகிழம் பூ பொடி, கோடைக்கிழங்கு பொடி, உலர்ந்த சந்தனத்…
-
பூண்டு தண்ணீரை தினமும் குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
சமையலில் அதிகளவில் பயன்படுத்தப்படும் உணவுப்பொருள் பூண்டு. இதில் பல்வேறு நோய்களை தீர்ப்பதற்கான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.…
-
அசத்தலான ராகி இட்லி செய்வதற்கான சரியான மற்றும் எளிய செய்முறை இதோ!
ராகி கால்சியம், இரும்பு, புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களின் வளமான மூலமாகும். டிரிப்டோபான், மெத்தியோனைன் மற்றும் வாலின் போன்ற அத்தியாவசிய அமினோ அமிலங்களும் இதில் உள்ளன.…
-
தினமும் எத்தனை டீ, காஃபி குடிக்கலாம்? தெரியுமா உங்களுக்கு?
தினசரி வாழ்வில் பல நேரங்களில் பலரின் சோர்வை போக்கும் சிறந்த பானமாக உள்ளது இந்த டீ, காஃபி. ஆனால், இதனை தினசரி அதிக அளவில் உட்கொள்வதும் தவறான…
-
இந்த வெயிலுக்கு உடலில் நீர்சத்தை அதிகரிக்க, நீங்கள் செய்ய வேண்டியவை?
வெயில் காலங்களில் வெப்பம் மற்றும் வறண்ட காலநிலையில் நீரிழப்பு ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது. நீரிழப்பைத் தவிர்க்கவும் ஆரோக்கியமாக இருக்கவும் சில குறிப்புகள் இதோ:…
-
உடம்பு மாதிரி மனசும் ரொம்ப முக்கியம் பிகிலே.. மனநலத்தை பேணும் வழிகள் இதோ
மகிழ்ச்சியான நல்வாழ்வினை பெற உடலும், மனமும் நல்ல ஆரோக்கியமான நிலையில் இருத்தல் அவசியம். மனநலத்தினை பேணிகாக்கும் வழிமுறைகள் குறித்து இங்கே காணலாம்.…
-
10 mins-இல் சுடச்சுட இட்லிக்குச் சுவையான இட்லி பொடி ரெசிபி!
இட்லி என்றாலே நிறைய ஸ்பெஷலானா சைடிச்கள் இருக்கும். அதில் ஒன்று தான் இந்த இட்லி பொடி. இது இட்லிக்கு ஏத்ததாகவும், அட்டகாசமான சுவையிலும் காரசாரமாக இருக்கும். இந்த…
-
வெந்தயத்தின் 5 ஆச்சரியமூட்டும் ஆரோக்கிய நன்மைகள்!
வெந்தயம், ஆசியா மற்றும் ஐரோப்பாவின் பகுதிகளை பூர்வீகமாகக் கொண்ட மூலிகை வகை. கூடுதலாக, மக்கள் விதைகள் மற்றும் இலைகள் உட்பட மூலிகையின் பல்வேறு பகுதிகளை உட்கொள்கிறார்கள். வெந்தய…
-
கோடைக் காலத்திற்கான முடி பராமரிப்புகள்!
ஆரோக்கியமான முடியைக் குறைத்த கனவு உங்களுக்கு இருக்கிறதா? சரியான முடி பராமரிப்பு குறித்துத் தெரிஞ்சிக்கோங்க. கோடைக்காலத்தில் வழக்கத்தை விட அதிகமாக முடி கொட்டுகிறது. எனவே, அவற்றை குறைக்க…
-
கோடைக்கு இதமான மோர்! கிடைக்கும் அற்புதமான பலன்கள்!!
மோர் என்பது கோடை காலத்திற்கான ஒரு இதமான குளிர் பானம் ஆகும். காலம் காலமாக கோடைகாலத்தில் பருகும் வழக்கமான மற்றும் சத்துள்ள பானமாக இது இருக்கிறது. இந்த…
-
சுகர் உள்ளவர்கள் எந்த பழங்களைச் சாப்பிடலாம்! பட்டியல் இதோ!
நீரிழிவு நோய் பாதிப்பு தற்காலத்தில் பலருக்கும் இருக்கிறது. இந்த நிலையில், அதற்காக உணவுக் கட்டுபபாடுகள் என சொல்லி பலரும் பயமுறுத்துகின்றனர். அந்த வகையில் நீரிழிவு நோய் உள்ளவர்கள்…
-
சூடான காஃபியுடன் தேங்காய் எண்ணெய் கலந்து அருந்தலாமா? கூடாதா?
உங்கள் காபியில் தேங்காய் எண்ணெயை சேர்த்து அருந்துவது பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது. ஆனாலும் உங்கள் உணவில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன், சாத்தியமான பக்கவிளைவுகளைக் கருத்தில்…
-
உடல் எடை குறையணுமா? இந்த ஒரு பொருள் சாப்பிடுங்க போதும்!
தற்பொழுது பலரும் உடல் எடை அதிகரிப்பால் அவதிப்பட்டு வருகிறார்கள். உடல் எடையினைக் குறைப்பதற்கு எனப் பலவகையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். தொடர்ந்து அதிகரித்து வருகின்ற எடையைக் குறைக்க…
-
வீட்டிலேயே தயாரிக்கும் 7 சிறந்த கோடைகால பானங்கள் ரெசிபிகள்
இந்த சூப்பர் புத்துணர்ச்சியூட்டும் கோடைகால பானங்களால் வியர்வை, மந்தமான கோடைகள் நிச்சயமாக பிரகாசமாக இருக்கும். எனவே, கீழே கொடுக்கப்பட்டுள்ள, இந்த பானங்களில் எதை முதலில் முயற்சி செய்யப்…
-
குழந்தைகளின் ஐக்யூ லெவலை அதிகரிக்கும் எளிய வழிகள்!
குழந்தைகள் சிலர் பல திருக்குறளை அசால்டாக சொல்வார்கள். உலக நாடுகளின் தலைநகரங்களின் பெயர்கள், கடினமான கணக்குகளை தீர்த்தல் மேலும் பல தகவல்களை விரல் நுனியில் வைத்திருப்பார்கள்..…
-
வாழைப்பழத் தோலில் கொட்டிக் கிடக்கும் நன்மைகள்!
முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. மேலும், வாழைப்பழத் தோலில், உடலுக்குத் தேவையான மிக முக்கிய சத்துகள் ஏராளமாக நிரம்பியுள்ளது. அதனை இப்போது…
-
தம்மாத்துண்டு இஞ்சி.. உடம்புக்குள்ள இவ்வளவு பண்ணுதா?
இஞ்சியை அதிக அளவில் பயிரிடும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். ஒரு சிறிய அளவு இஞ்சி நீண்ட கால நீரிழிவு நோயின் பொதுவான சிக்கலான கண்புரையின் வளர்ச்சியைத் தாமதப்படுத்துகிறது…
Latest feeds
-
வெற்றிக் கதைகள்
பாரம்பரிய நெல் விதை இரகங்களின் பாதுகாவலர்: S.P.சஞ்சய் பெருமாள்!
-
Blogs
ராமேஸ்வரத்தில் கொட்டித் தீர்த்த கனமழை- அடுத்த 7 நாட்கள் தமிழகத்தில் வானிலை எப்படி?
-
வெற்றிக் கதைகள்
வறுமை போக்க சுயதொழிலே வழி: சிறுதானியங்களில் வருமானம் காணும் கரூர் பெண்!
-
விவசாய தகவல்கள்
Puthina cultivation: ஜப்பான் புதினா சாகுபடி குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டியவை?
-
செய்திகள்
இன்னும் இரு தினங்களில்.. காத்திருக்கும் ட்விஸ்ட்: கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எது?