Organic Farming
-
பொரியல் தட்டை அறுவடை செய்யும் பணி தீவிரம்!
குடிமங்கலம் பகுதியில் பொரியல் தட்டை அறுவடை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனாலும், விலை குறைவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.…
-
வாழைத்தார் விலை உயர்வால், விவசாயிகள் மகிழ்ச்சி
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரில் வாழைத்தார் விலை உயர்வடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.…
-
பந்தல் அமைக்காமல் தரையில் புடலை சாகுபடி! அசத்தும் விவசாயிகள்!
உடுமலைப் பகுதியில் பந்தல் இல்லாமல் தரையில் புடலை சாகுபடி (Cultivation of sorghum) செய்து அசத்தி வருகிறார்கள் விவசாயிகள். ஆனால், போதிய விலை கிடைக்காததால் கவலையடைந்துள்ளனர். பொதுவாக…
-
கடும் வீழ்ச்சியில் வெங்காயத்தின் விலை! விவசாயிகள் கவலை!
கடந்த சில மாதங்களாக உச்சத்தில் இருந்த வெங்காயமத்தின் விலை, அதன் பிறகு விலை ஏறி ஏறி, இறங்கியது. சென்ற பிப்ரவரி மாதம் முழுவதும் காய்கறிகளின் விலை தொடர்ந்து…
-
தனிப்பயிராக ஆமணக்கு சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம்! அதிக மகசூலுடன் நல்ல வருவாய்!
உடுமலை பகுதியில் தனிப்பயிராக ஆமணக்கு சாகுபடி (Cultivation of castor) செய்து விவசாயிகள் வருவாய் ஈட்டி வருகிறார்கள். ஆமணக்கில் 50 சதவீதத்துக்கும் மேல் எண்ணெய்ச் சத்து உள்ளதால்…
-
சமவெளி பகுதிகளில், ஊட்டி பூண்டு விலை வீழ்ச்சி! கவலையில் விவசாயிகள்!
சமவெளி பகுதிகளில் ஊட்டி பூண்டு (Garlic) விலை வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளதால், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் கேரட், பீட்ரூட், பீன்ஸ், முள்ளங்கி, உருளைக்கிழங்கு,…
-
பழங்காலத்தில் நெல் மற்றும் தானியங்களை சேமித்து வைக்க உதவிய மண் கலன் கண்டுபிடிப்பு!
திருப்புவனம் பகுதியில் உள்ள அகரத்தில் அகழாய்வின் போது நெல், தானியங்களை சேமித்து வைக்க உதவிய பழங்கால மண் கலன் (Soil pot) கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.…
-
விளைநிலங்களில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம்! நிரந்தர தீர்வு கேட்டு விவசாயிகள் கோரிக்கை
மதுராந்தகம் அருகே பெரும்பாக்கம், தீட்டாளம் ஆகிய ஊராட்சிகளில் விவசாய நிலங்களில் காட்டுபன்றிகள் (Wild boars) புகுந்து பயிர்களை தின்றும், மிதித்தும் அட்டகாசம் செய்து வருகின்றன. இவற்றை சம்பந்தப்பட்ட…
-
கோடையில் பயிர்களை காப்பாற்ற செயற்கை குட்டைகள் அமைத்த விவசாயிகள்!
நீலகிரி மாவட்டத்தில் கோடைகாலத்தில் (Summer) பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச விளைநிலங்களில் விவசாயிகள் செயற்கை குட்டை அமைத்து வருகின்றனர்.…
-
இலாபம் தரும் ஒருங்கிணைந்த பண்ணையம்! வேளாண் துறை ஆலோசனை!
ஒருங்கிணைந்த பண்ணைய முறை விவசாயிகளுக்கு பழக்கமானது தான் என்றாலும் விஞ்ஞான முறையில் அவற்றை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதில்லை. ஒன்றின் கழிவுகள் மற்றொன்றுக்கு இடுபொருளாக (input) மாறுவதன் மூலமே அவற்றின்…
-
அடங்காத வெள்ளை ஈக்கள்- பாதுகாக்க உதவும் உயிரியல் கட்டுப்பாடு!
தென்னை மரங்களைப் பொருத்தவரை, வெள்ளை ஈக்கள் எனப்படும் வெள்ளை சுருள் பூச்சித் தாக்குதல் அண்மைக்காலமாக விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளன.…
-
நாம் ஏன் இயற்கை விவசாய முறையைக் கையாள வேண்டும்?
இயற்கை வேளாண்மை முறை சுற்றுச்சூழலுக்கு உகந்ததும், நிலையானதும் ஆகும். குறைந்த செலவில் அதிக உற்பத்தி மற்றும் லாபம் தரக் கூடியதுமாகும். இராசயன வேளாண்மை முறையில், உரங்கள், பயிர்ப்…
-
வாழையில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை! வேளாண் கல்லூரி மாணவர்கள் விளக்கம்!
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி ஆர்.வி.எஸ்., பத்மாவதி தோட்டக்கலை கல்லுாரி மாணவிகள், லட்சுமிபுரத்தில் வாழையில் (Banana) ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மற்றும் பண்ணைப்பள்ளி உருவாக்கம் குறித்து விவசாயிகளுக்கு செயல்…
-
உரம் தயாரிப்பு மற்றும் பூச்சி மேலாண்மை குறித்து வேளாண் கல்லூரி மாணவர்கள் பயிற்சி!
கிராம விவசாயிகளுக்கு செறிவூட்டப்பட்ட உரம் தயாரிக்கும் முறை மற்றும் பூச்சி மேலாண்மை முறைகள் குறித்து வேளாண் கல்லூரி மாணவர்கள் பயிற்சி அளித்தனர்.…
-
நேரடி அங்கக வேளாண் பயிற்சி வகுப்புகள் மீண்டும் துவக்கம் - வேளாண் பல்கலை,
கொரோனா தொற்று காரணமாக கோவை வேளாண்மை பல்கலைகழகத்தில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நேரடி அங்கக வேளாண் பயிற்சி வகுப்புகள், இம்மாதம் முதல் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.…
-
தென்னையில் நோயின் தீவிரத்தைக் குறைக்க - ஊடுபயிராக வாழை!
தென்னையில் நோயின் தீவிரத்தைக் குறைக்க வாழையை ஊடுபயிராகப் பயிரிடலாம் என வேளாண்துறையினர் யோசனை தெரிவித்துள்ளனர்.…
-
காளான் வளர்ப்பில் இருமடங்கு இலாபம்! விவசாயிகளுக்கு பயிற்சி அளித்த வேளாண் கல்லூரி மாணவர்கள்!
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கிடாரிப்பட்டி கிராமத்தில் விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு தொழில்நுட்பம் (Mushroom cultivation technology) குறித்து, மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி…
-
உழவு மாடு பற்றாக்குறையால், தன் மகனை வைத்து உழவுப் பணியை மேற்கொண்ட ஏழை விவசாயி
மதுரை சோழவந்தான் அருகே விவசாய நிலத்தை உழுவதற்கு உழவு மாடுகள் கிடைக்காததால் மகனுடன் களத்தில் உழவு பணியை செய்து வருகிறார் ஒரு விவசாயி. வறுமை எவ்வளவு கொடியது…
-
உறைபனியில் இருந்து மலர்ச் செடிகளைப் பாதுகாத்த மிலார் செடிகள்!
ஊட்டியில் பனியின் தாக்கம் குறைந்த நிலையில் தாவரவியல் பூங்கா தொட்டிகளில் மலர் செடிகளை (Flower plants) மறைத்து வைக்கப்பட்டிருந்த மிலார் செடிகள் அகற்றும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. பனியின்…
-
இயற்கை விவசாயத்தின் Big Boss தான் Bio-Pesticide!
இயற்கை விவசாயத்தைப் பொருத்தவரை, பயிருக்கு நோய்த்தாக்குதலோ, பூச்சித்தாக்குதலோ இல்லாமல் பார்த்துக்கொள்வதுவதான் மிகவும் சவால் மிகுந்தது.…
Latest feeds
-
செய்திகள்
2 நாட்களுக்கு ரெட் அலர்ட்- அதிகனமழை பெய்யும் மாவட்டங்கள் எது?
-
செய்திகள்
வயது வாரியாக தென்னை மரங்களுக்கு காப்பீடு- ஆட்சியர் கொடுத்த அப்டேட் !
-
வெற்றிக் கதைகள்
பாரம்பரிய நெல் விதை இரகங்களின் பாதுகாவலர்: S.P.சஞ்சய் பெருமாள்!
-
Blogs
ராமேஸ்வரத்தில் கொட்டித் தீர்த்த கனமழை- அடுத்த 7 நாட்கள் தமிழகத்தில் வானிலை எப்படி?
-
வெற்றிக் கதைகள்
வறுமை போக்க சுயதொழிலே வழி: சிறுதானியங்களில் வருமானம் காணும் கரூர் பெண்!